மனு எண்:

'ஆணையர், மதுரை மாநகராட்சி.' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:56  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:4  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:52  

அனுப்புநர் :இ. முத்துக்குமரன் தஃபெ. எஸ். இருளப்பன் 1ஃ166, கிழக்குத் தெரு, செங்கப்படை திருமங்கலம் வட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் இரண்டு கால்களும் நடக்கு முடியாத நிலையில் உள்ளேன். எனவே மாற்றுத் திறனாளியான எனக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பெட்டிக்கடைக்கான நிதியுதவி வழங்கி உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு இ. முத்துக்குமரன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ். சந்திரசேகரன், மற்றும் 92, கண்ணதாசன் தெரு பொதுமக்கள், அண்ணாநகர், மதுரை – 20. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நாங்கள், மதுரை அண்ணாநகரில் 92, கண்ணதாசன் தெருவில் குடியிருந்து வருகின்றோம். எங்களது பகுதியில் உள்ள அனைவரும் அரசுப்பணி, பிற தனியார் துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளதனால் அடிப்படை வசதிகள் இன்றி மிகவும் சிரமப்படுகின்றோம். எங்களது தெருவில் குடிநீர் வசதி சரிவர கிடைக்க ஏற்பாடுகள் செய்து தரப்படவில்லை.எனவே போதிய குடிநீர் வசதி கிடைக்க ஆவன [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :இ.குருநாதன் த-பெ. இருளு சி.66 பாண்டியன் நகா் காந்திபுரம், கோ.புதூா் மதுரை 625 007 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் சிறுவது முதல் போலியோவால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையில் உள்னே. நான் ஏழ்மையான குடும்பத்தைச் சோ்ந்தவன். எனவே, என்மீது கருணை கூா்ந்து நெடுஞ்சாலை ஓரத்தில் பெட்டிக்கடை வைப்பதற்கு அனுமதி வேண்டுகிறேன் தோ்வு செய்யும் இடங்கள் விபரம் பின்வருமாறு 1. நெல்மண்டி வணிக வளாகம் 2. மீனாட்சி மிஷின் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : திரு.M.P.காா்த்திகேயன், த-பெ பாக்கியம், 1- மூக்கபிள்ளை தெரு, தல்லாகுளம், மதுரை-2 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். மதுரை மாவட்டம், தெற்கு வட்டம், டவுன் சா்வே வாா்டு 10, பிளாக் -16 டி.எஸ்.நம்பா் 618-1 ல் உள்ள சந்து டி.எஸ்.நம்பா் 619க்கு டி.எஸ்.நம்பா் 618-1க்கும் பாத்தியப்பட்ட கீழமேல் 5 அடி தென்வடல் 57 அடி ஆகும். மேற்படி சந்தினை வெங்கடேசலு நாயுடு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஒய். திருமணி (எ) சௌந்தரம்மாள் க.பெ. ஜி. யாக்கோப் 1,மீனாட்சி நகர் பாத்திமா காலேஜ் எதிர்புரம் விளாங்குடி, மதுரை 18. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்ா மதுரை விளாங்குடி மீனாட்சி நகர் பாத்திமா காலேஜ் எதிர்புரம். 2011-2012-க்கு ஆறு மாதம் வாி 274- தற்சமயம் வீட்டை அளந்து 2012-2013க்கு 6 மாதம் வாி ரூ.16067- என்று விதித்துள்ளனர். எந்த அடிப்படையில் எந்த வாி விதிப்பு போட்டுள்ளார்கள் என்ற விபரம் தொியவில்லை. எந்த [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எம். மாறன் த-பெ மதுரைவீரன் குறிஞ்சி நகர் சக்கிமங்கலம IIபிட், மதுரை வடக்கு வட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது மனைவியின் பெயர் எம். ஆண்டாள். அவர் 11வது வார்டான மதுரை மாநகர் உட்பட்ட வார்டில் துப்புரவு பணியாளராக பணிசெய்து கடந்த 2008ல் ஓய்வு பெற்று சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 28.7.2011ம் தேதியன்று காலமாகிவிட்டார் . எனது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : A.சரவணகுமார், 4-1155, கலைஞா் தெரு, யாகப்பா நகா், புதிய மாநகராட்சி வார்டு எண்.30, மதுரை-625 020 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எங்கள் தெருவான மதுரை-20 யாகப்பா நகா், கலைஞா் தெருவில் மாநகராட்சி புதிய வார்டு எண்.30-ல் HT409, HT410 ஆகிய இரு தெருவிளக்குகள் கடந்த ஆறு மாதமாக எரியாமல் உள்ளது. இதனால் வழிப்பறி மற்றும்பெண்கள் மானபங்கம் செய்தல் தொடா்ந்து நடைபெறுகின்றது. தெருவிளக்கு சரி செய்திட கோரி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு. நடராஜ முதலியார் தஃபெ. கோவிந்த ராஜ முதலியார் 28-1, ஆசாத்தெரு காந்திநகர் (அ), மதுரை -20. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எனது வீட்டின் மேல் உள்ள வரி பாக்கி வள்ளியம்மை ஆச்சி பெயரில் உள்ளது. வரிபாக்கியை முற்றிலும் இரத்து செய்து நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் எனது பெயருக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்து வீட்டுவரி வசூல் செய்து கொள்ள உத்தரவு அளிக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு நடராஜ [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :பி. முருகன், த/பெ.பரமன்,மற்றும் ஊர் பொது மக்கள், பறையன்மலைகிராமம், 11வது வார்டு, புதிய வார்டு 96திருப்பரங்குன்றம், மதுரை தெற்கு வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை தெற்கு தாலுகாவில் திருப்பரங்குன்றம் அருகிலுள்ள பறையன்மலை கிராமம் பழைய வார்டு 11 புதிய வார்டு 96 உள்ளதனை தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் திருமதி ஏ.உறமீதாபேகம் என்பவர் பறையன்மலை என்ற பெயரை மாற்றி திருமலை என தன்னிச்சையாக பெயர் சூட்டி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எஸ்.மூக்கம்பமாள் க-பெ.சௌந்திரபாண்டியன் 27, விராட்டிபத்து அரிசன காலனி, மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருகிறேன். தற்போது மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தினக்கூலியாக துப்புரவுப் பணியாளராக பணிபுரிந்து வருகிறேன். அய்யா அவர்கள் எனக்கு மதுரை மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளா் வேலை வழங்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள எஸ்.முக்கம்மாள்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 612345...கடைசி »