மனு எண்:

'முதன்மை கல்வித் துறை அலுவலர்(SSA)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:3  

அனுப்புநர்: வெ. பிச்சை தலைவர் கிராமக் கல்விக் குழு அரசு உயர்நிலைப்பள்ளி வலையங்குளம் மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம்அய்யா மதுரை மாவட்டம வலையங்குளம் கிராமம்அரசு உயர்நிப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடப்பணியினை மாணவர்களின் நலனை பாதிக்கும் வகையில் செயல் பட்டுவரும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் க.மு முத்து மற்றும் அவருக்கு உடந்தையாக இருக்கும் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் கட்டிடப்பணியினை நிறுத்தச்சொல்லி வாய்மொழி உத்தரவிட்டுள்ளார் மேலும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : சி.அழகா். தலைவா் கிராமக்கல்வி குழு திருப்பரங்குன்றம் ஒன்றியம் தொடக்கப்ப்ள்ளி, வலையங்குளம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, மதுரை வலையங்குளம் கிராமத்தில் உள்ள பள்ளியில் கட்டிடம் வேலை நிற்பதை தங்களிடம் ஞாபகபடுத்தியதில் தாங்கள் அதிகாரிகளை விட்டு விசாரணை செய்து பள்ளி வேலைகள் தொடா்வதற்கு ஆவண செய்வதாக கூறியிருந்தீா்கள். இன்று வரை யாரும் வரவில்லை. அய்யா அவா்கள் மேற்க் கொண்டு நேரடியாக பார்வையிட்டு கட்டிட பணி துவங்குவதற்கு நடவடிக்கை எடுத்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், வெளிச்சநத்தம் கிராமம், மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்கள் கிராமத்தில் நடு நிலைப் பள்ளிக் கட்டிடம் 2010 -ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இப்போது (பிப்ரவரி 15 2012) வரை முடிக்கப்படவில்லை.இந்த நிலையில் பள்ளி ஆரம்பித்துவிட்டதாக கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.இதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கண்கானித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »