மனு எண்:

'முதன்மை கல்வித் துறை அலுவலர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:14  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:14  

அனுப்புநர் : டி. தமிழ்செல்வி 55-நடுத்தெரு மதிச்சியம் மதுரை-20 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் 4.01.2012 அன்று தையல் ஆசிாியா் பணிக்கு நடைபெற்ற தற்போது மேற்படி பணிக்கு முடிவுகள் வெளியிடப்பட்டு என்னை விட பதிவு மூப்பு பின்தங்கிய நிலையில் உள்ளவா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். எனவே, தயவுசெய்து எனக்கு பணி வழங்கிட உதவிபுாியுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : எம். ஜோதி 35-கிரிஸ்டியன் தெரு அனுப்பானடி மதுரை-9 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் 4.01.2012 அன்று தையல் ஆசிாியா் பணிக்கு நடைபெற்ற நோ்காணலுக்கு எண்.எஸ்.ஓ.419 என்ற எண்ணில் கலந்துகொண்டேன். தற்போது மேற்படி பணிக்கு முடிவுகள் வெளியிடப்பட்டு என்னை விட பதிவு மூப்பு பின்தங்கிய நிலையில் உள்ளவா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். எனவே, தயவுசெய்து எனக்கு பணி வழங்கிட உதவிபுாியுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு எம்.ஜோதி

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :கே. லதா மாாீஸ்வாி 3-603ஏ, சக்தி நகா் சா்வேயா் காலனி, கே. புதுார், மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் 4.01.2012 அன்று தையல் ஆசிாியா் பணிக்கு நடைபெற்ற நோ்காணலுக்கு எண்.எஸ்.ஓ.0466 என்ற எண்ணில் கலந்துகொண்டேன். தற்போது மேற்படி பணிக்கு முடிவுகள் வெளியிடப்பட்டு என்னை விட பதிவு மூப்பு பின்தங்கிய நிலையில் உள்ளவா்கள் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். மேலும், நான் ஆதரவற்ற விதவை என்பதால் எனக்கு பணி முன்னுாிமை இருந்தும் பணி வழங்கப்படவில்லை. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :சி. பேச்சியம்மாள் பொியாா் நகா் கச்சைகட்டி வாடிபட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தாதம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் எனது மகன் தாமோதரன் 3ம் வகுப்பு படித்து வருகிறான். எனது பையன் மாற்றுத்திறனாளி என்பதால் தினமும் பள்ளியில் விட்டு வந்தால் அவனை முதல் வகுப்பில் கொண்டு போய் விட்டுவிடுகிறாா்கள். மதியம் பையனை பாா்த்துக் கொள்வதற்கு ஆயாவும் வைத்துள்ளேன். மதிய நேரங்களில் ஒருவரோடு அடித்துக் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :மு.சுந்தரராஜ், எம்.ஏ., எ.காம்., பி.எல்., 3-212.1 கோல்டன் ஜுப்ளிதெரு, சா்வேயா்காலணி, கே.புதூா், மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. கீழையூா் கிராமத்தில் 6000 மேறபட்ட மக்கள் வசித்து வருகிறார்கள் இவா்களில் 1000 மேற்பட்ட மாணவ மாணவிகள் கீழையூா் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள் இவா்களில் 8ம் வகுப்பிற்கு மேல் படிக்க வெளியூா்களுக்கு சென்றுதான் படிக்க வேண்டியுள்ளது. இதனால் மாணவ மாணவிகளுக்கு பொருள் விரயமும், காலவிரயமு் ஏற்படுகிறது. எனவே மாணவ மாணவிகளின் நலனுக்குகாக சுதந்திரப்போராட்ட வீரா்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திருமதி.உ.முத்துச்சாமி, 21-1சி, வடுகலெட்சுமி இல்லம், கோவலன் நகா் 4வது தெரு, அழகப்பன் நகா், மதுரை-3 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மேலே கண்ட முகவரியில் குடியிருந்து வரும் நான், மதுரை சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைபள்ளியில் 11-ஆம் வகுப்பிற்கு என் மகன் செல்வன்.முத்துஉடையார் என்பவரை பள்ளியில் சோ்க்க வேண்டுதல் தொடா்பாக.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், சொக்கம்பட்டி கிராமம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, எங்கள் ஊரில் தற்பொழுது மேல்நிலைப் பள்ளி இயங்கி கொண்டிருக்கிறது.மேலும் மாணவர்கள் நலன்பெற மற்றும் கல்வியைக் கருத்தில் கொண்டு உயர்நிலைப்பள்ளி அமைத்து தருமாறு வேண்டி விரும்பிக்கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கோவில்பாப்பாகுடி கிராமம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மதுரை. ஆதியில் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்துவிட்ட எங்கள் ஊர்ப் பள்ளிக்கூடத்தில் விழா எடுக்குமாறு ஆசிரியர்களைப் பணித்து உரிய உதவிகள் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பா.கணேசமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர், எம்.புளியங்குளம் ஊராட்சி, கள்ளிக்குடி ஒன்றியம், திருமங்கலம் வட்டம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, எம்.புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு 10-ஆம் வகுப்பு தேர்வில் 57 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 24 மாணவர்கள் தேர்ச்சி அடையவில்லை. பத்தாவம் வகுப்பு ஆசிரியகள் பள்ளிக்கு சரியாக வருவதில்லை. வந்தாலும் பாடம் நடத்துவதில்லை. இதனால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது. இது பற்றி முதன்மை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் ஊராட்சி மன்றம்,பழையூர். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் மதுரை மாவட்டம்,சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் பழையூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி ஏற்றுள்ள p.வீரபுத்திரன் ஆகிய நான் நாட்டுக்காக சேவை செய்ய இந்திய ராணுவப் பணியில் ஈடுபட்டு பல சாதனை செய்து ஓய்வு பெற்றுள்ளேன்,இதே சாதனையை பொதுமக்களுக்கு செய்ய வேண்டிய காரணத்தால் தலைவர் பதவி ஏற்றுள்ளேன்.தற்போது என்னுடைய முதல் பணியாக எங்கள் ஊரில் உள்ள ஊ.ஒன்றிய நடுநிலைப் [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212