மனு எண்:

'மேலாளர் (DIC)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:3  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:2  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர் :ஜி.எஸ்.சத்யா க-பெ சாந்தாராம் 1959 டி.என்.ஹெச்.பி. மேலஅனுப்பானடி மதுரை-09 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எனக்கு மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்யும் தொழில் துவங்க கடன் வழங்க பாிந்துரை செய்யும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு ஜி.எஸ்.சத்யா

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அ.ஜெயராமன், த/பெ மு.அழகர்சாமி, அழகாபுரி கிராமம், அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா, நான் ITI Electrician படித்துள்ளேன். நான் சுயமாக Home applaince service தொழில் தொடங்க விரும்புகிறேன்.எனக்கு பாரத பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் kvic மூலம் loan கொடுத்தூதவுமாறு மிகவும் பணிவுடன் கேட்டு கொள்கிறேன். நன்றி. இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள், அ.ஜெயராமன்

முழு மனுவைப் பார்க்க »

அய்யா, நான் மேறகண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் பாலிததீன் சாக்கு வியாபாரம் செய்து வருகிறேன். வியாபாரம் செய்வதற்குரிய போதுமான முதலீடு இல்லாததால் எனக்கு மாவட்ட தொழில் மையம் மூலமாக தொழில் கடன் வழங்கி உதவுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறே்ன.

முழு மனுவைப் பார்க்க »