மனு எண்:

'BDO – உசிலம்பட்டி' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:27  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:27  

அனுப்புநர்: திரு . எஸ் . நடராஐன் எஸ் புதுப்படி மெய்க்கிழார்பட்டி ஊராட்சி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: தலைவர் மேக்கிழார்பட்டி ஊராட்சி உசிலம்பட்டி ஒன்றியம் மதுரை மாவட்டம் அய்யா எங்கள் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளனர் எங்கள் ஊரின் மயான பாதை இருபுறமும் சீமக்கருவளை முல் இடையூராக உள்ளது இதனை அகற்றிதருமாறு பொதுமக்கள் சார்பாக ‌கேட்டுக்கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: இளைஞர் அணி மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா மேக்கிழார்பட்டி ஊராட்சி . மேக்கிழார்பட்டியி்ல் இ‌ளைஞர் அணியினர் மலைநேரங்களில் விளையாடுவதற்குவிளையாட்டு பொருள் வங்கிதருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: நடராஜன் 6 வது வார் மெம்பர் மற்றும் ஊரட்சியின் 1. 4. 8 வது வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொது மக்கள் மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா. ஊராட்சி நிர்வாகம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் . மேக்கிழார் பட்டி ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பணியாளருக்கு சம்பளம் வழங்க தமிழ் நாடு மெர்கண்டல் பேங்கில் தொடர்பு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: M. Thanikodi S/o. Mr.Muthu, Kuruvillampatti போத்தம்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. Respected Sir, 1. I have submitted an application for allocation of a house in Samathuvapuram (Usilampatti) under SC Quota on Manu- neethi day – 20/02/2012 No. UA/12/03410. 2. The application has been recommended and [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நாங்கள் மேக்கிழார்பட்டி ஊராட்சி சிக்கம்பட்டி எல்லை மதுரை -தேனி மெயின் ரோட்டில் அரசு போக்கு வரத்து கழக பனிமனை வடபுரம் உள்ள பொதுமக்கள் சுமார் 300 குடும்பங்கள் குடியிருந்து வருகிறோம் இது தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் கழிவு நீர்வாய்காள் ரோட்டில் ஏரி செல்லும்போது பஸ்அடித்து குடியிருப்பு வீட்டிற்குள் வந்து விடுகிறது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ‌தலைவர் மெய்க்கிழார்பட்டி ஊரட்சி மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: வட்டாட்சியர் உசிலம்பட்டி அய்யா மேற்கண்ட ரோட்டில் செல்லும்பாதையில் சுமார் 2500 மக்கள் வசித்து வருகிறார்கள் அவர்கள் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு ‌ புலியமரம் இடையூராக உள்ளது என‌வே மேற்கண்ட மரத்தை அகற்ற அனுமதி வழங்குமாறு வேண்டுகிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: பாண்டி த /பெ மச்சக்காளைதேவர் மெய்க்கிழார்பட்டி கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: ஊராட்சி மன்ற தலைவர் மேக்கிழார் பட்டி ஊராட்சி அருள்மிகு பாப்பாபட்டி ஒச்சான்டம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் . பழனியாண்டி தேவர் தோட்டம் அருகில் உள்ளது அந்த இடத்தை சிலர் பட்டா போட முயற்சிக்கிறார்கள். இந்த இடம் பெரிய‌ கோவிலை சேர்ந்த பத்துக்கிராமத்திற்கு சொந்தமான இடம் இந்த ஆக்கிரமிப்பை அக்ற்றியும் அதில் சுப்பிரமணி என்பவர் முறையற்ற குடிநீர் எடுத்துள்ளதை துண்டிப்பு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: திரு. மு. க. அன்புமாறன் (மற்றும்) மாருதி நகர். மாயன் நகர். கவணம்பட்டி ஒத்தவீ டு பொது மக்கள் மெய்க்கிழார்பட்டி ஊராட்சி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா மதுரை – தேனி மெயின் ‌ரோட்டில் பழைய சுமைதாங்கி கல்லில் இரு்நது கவணம்பட்டிக்கு செல்லும் புலசுவடி எண் 33.34.35.36.37.38ல் உள்ள பாதையை ‌மேற்படி புலங்ஙளில் உள்ள நிலவுடைம தாரர்கள் ஆக்கிரமித்துள்ளனர் வீரா கோவிலில் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், அல்லிகுண்டம் கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அல்லிகுண்டம் கிராமத்தில் உள்ள ரேசன் கடைக்கு பொம்மனம்பட்டியிலிருந்த வருவதற்கு அல்லிகுண்டதில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சம்மந்தமான பெரிய கண்மாய் வழியாக வரவேண்டும்.மழைக்காலங்களில் கண்மாயில் தண்ணீர் தேங்கிவிட்டால் சுமார் 3 கிலேமீட்டர் துாரம் சுற்றிவரவேண்டியுள்ளது. அதனால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே சமூகம் அவர்கள் இமனுவின்மீது ஆவனசெய்து அல்லிகுண்டம் கிராமம் கண்மாய் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், மானூத்து கிராமம், உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களது கிராமத்தில மக்கள் தொகை (1200) உள்ளது. இதனுள் உட்கடை கிராமமான ராமலட்சுமணபுரம்,காராம்பட்டி மக்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் தண்ணீர் வசதியுடன் கூடிய குளியல் தொட்டி அமைத்து தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 3123