மனு எண்:

'BDO – டி.கல்லுப்பட்டி' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:18  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:18  

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், புளியம்பட்டி கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் புளியம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட ஜெகநாதன் பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகளான கு‌டிநீர் கு‌ழாய் ஊருக்கு வெளியே உள்ளது.மேலும் அதிலும் கடந்த 2 மாதமாக அந்த குடிநீரும் எங்களுக்கு க‌ிடைக்கவில்லை மேலும் கால்வாய் நீர் சரியான முறையில் வெளியேற வசதியில்லாத காரணத்தால் கழிவுநீர் தெருக்களில் தேங்கி ‌நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஊரிலிருந்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : எஸ்.சாகுல்ஹமீது முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் அஇஅதிமுக கிளைச் செயலாளா், ஊராட்சி துணைத் தலைவா், தும்மநாயக்கன்பட்டி, பேரையூா் தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்பா, மேற்படி தும்மநாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாய நிலங்கள் அதிகம் இருப்பதால் ஊருக்கு மேற்கே மலையடிவாரத்தில் ஒரு அணை கட்டித் தந்தால் விவசாயம் பெருக வாய்ப்பு உள்ளது. 1986ம் ஆண்டு முதல் அணை கட்டித்தர அரசுக்கு பலமுறை மனுச் செய்தும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : பி.வெள்ளையப்பன் (கிளை செயலாளா் அ.அதிமுக) பி.அம்மாபட்டி மற்றும் கிராம பொதுமக்கள் பேரையூா் அஞ்சல் பேரையூா் தாலுகா மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யாஈ மேற்படி பி.அம்மாபட்டி கிராமத்திற்குச் சொந்தமான கோணார் ஊரணி கண்மாயை நம்பி சுமார் 50 ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த மருகாய்த்துறை ரிப்போ் ஆனதால் தண்ணீா் தேக்கி வைக்க முடியவில்லை. இதனால் விவசாயம் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மேற்படி மருகாய்த்துறையை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: அய்யனார் குன்னத்தூர் கிராமம், தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வணக்கம், மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தி.குண்ணத்துார் ஊராட்சி முத்தாளம்மன்நகர் சுமார் 475 வீடுகளைக்கொண்ட பகுதியாகும் இப்பகுதியில் திருமணம் மற்றும் இதர வைபவங்கள் நடத்த போதுமான இடவசதி மற்றும் வாய்ப்புக்கள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.ஆதலால்‌ மிகவும் பின்தங்கிய பகுதியான எங்களது பகுதிக்கு ஒரு சமுதாயக்கூடம் ‌அமைத்துத்தர ஆவணசெய்யவேண்டி மிகவும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர் ஊராட்சி தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை (மாவட்டம்) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், வேளாம்பூர் ஊராட்சி மன்ற அலுவலகம் மிகவும் பழுது அடைந்து உள்ளது. ஆகை யால் அதை புதுபித்து தரும் படி மிகவும் பணிவன்புடன் கேட் டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர் தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை (மாவட்டம்) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம், வேளாம்பூர் ஊராட்சியில் உள்ள வே.குச்சம்பட்டி கிராமத்திற்க்கு ஆழ் துளை போர்மூலம் மினி விசை பம்ப் மற்றும் டேங் அமைத்து தரும் படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர் தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை (மாவட்டம்) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம், வேளாம்பூர் ஊராட்சியில் உள்ள வே.குச்சம்பட்டி கிராமத்திற்க்கு விருதுநகர் செல்லும் சாலையில் இருந்து A.D காலணி மையானம் வரை தார் சாலை அமைத்து தரும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர் தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை (மாவட்டம்) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம், வேளாம்பூர் ஊரட்சியில் உள்ள ரெட்டிரப்பட்டிகிராமத்திற்க்கு ஆழ் துளை போர் மூலம் மினி விசை பம்ப் மற்றும் டேங் அமைத்து தரும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊராட்சி மன்ற தலைவர் தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம் வேளாம்பூர் ஊராட்சி மதுரை (மாவட்டம்) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம், வேளாம்பூர் ஊரட்சியில் உள்ள கோபலபுரம் கிராமத்திற்க்கு ஆழ் துளை போர் மூலம் மினி விசை பம்ப் மற்றும் டேங் அமைத்து தரும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊராட்சி மன்றத் தலைவர் வேளாம்பூர் தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மதுரை (மாவட்டம்) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா: தே.கல்லுபட்டி ஊராட்சி ஒன்றியம், வேளாம்பூர் ஊரட்சியில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்திற்க்கு ஆழ் துளை போர் மூலம் மினி விசை பம்ப் மற்றும் டேங் அமைத்து தரும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வேளாம்பூர்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212