மனு எண்:

'BDO – சேடப்பட்டி' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:48  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:47  

அனுப்புநர் :ஊர் பொதுமக்கள், பெரியகட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஐயா, நான் மேற்கண்ட முகவரியில் குடியிருந்து வசித்துவருகிறேன். மதுரை பேரையுா் தாலுகாவிலுள்ள பெரிய கட்டளையில் கூட்டு குடிநீா் பைப் உள்ளது.அந்த பைப் சின்னக்கட்டளை கிராமத்தில் இருந்து பெரிய கட்டளை கிராமத்திற்கு செல்லும் பைப்பில் இருந்து துரைச்சாமி ரைஸ்மில்லுக்கு தனிப்பட்ட முறையில் பைப்பிலிருந்து மோட்டார் அமைத்து வீட்டின் மேல்மாடியில் தொட்டி அமைத்து நீரை எடுத்து தொழிற்சாலைக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர், சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கிழக்கு தெருவில் தெற்கு பக்கத்தில் ஞானப்பழம் வீடு முதல் மந்தை வரையுள்ள சாக்கடை உடைந்து மோசமாக உள்ளது. இதனால் சாக்கடை தேங்கி உள்ளது. எனவே மராமத்து செய்ய ஆவண செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள் தி.ராமநாதபுரம் (P.O) திருமாணிக்கம் ஊராட்சி, சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம். எங்களது ஊரில் ஆதிதிராவிடர் இனத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து,குடி தண்ணீருக்கும் மற்றும் பிற பயன்பாட்டிற்கும் கடினமாக உள்ளதால் ,குடிநீர் தொட்டியை சரி செய்து தரும்படி தங்களை பாதம் தொட்டு வணங்கி,கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், தி.ராமநாதபுரம் (P.O) திருமாணிக்கம் ஊராட்சி, சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம். எங்களது ஊரில் ஆதிதிராவிடர் இனத்திற்கு உட்பட்ட பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால் மிகுந்த இடர்பாடுகள் ஏற்படுகிறது. ஆதலால் அப்பகுதிக்கு சாலை வசதி செய்து தரவேண்டி தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், தி.ராமநாதபுரம் (P.O) திருமாணிக்கம் கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம். எங்களது ஊரில் தென்பகுதியில் உள்ள வீடுகளீல் புழங்கும் நீரினை கடத்துவதற்கு சாக்கடை வசதி இல்லாததால் ஒரே இடத்தில் நீர் தேங்கி ,நோய் நொடிகளை உண்டாக்குகிறது. ஆதலால் அந்த பகுதிக்கு சாக்கடை வசதி செய்து தர வேண்டி தங்களை பணீவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு ஊர் பொதுமக்கள்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு.சந்தனம் க.பெ. முனியாண்டி. சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் சின்னக்கட்டளை கிராமத்தில் வடக்குதெருவில் மண் வீட்டில் வசித்து வருகின்றேன். நான் வருமை கோட்டின் கீழ் வசித்து வருகின்றேன். மேலும் குடியிருக்க வேறு வீடு இல்லாததால் எனக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பட்டா எண் -581 மு.சந்தனம் க.பெ. முனியாண்டி. சின்னக்கட்டளை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு.செல்வி க.பெ. முருகன். சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் சின்னக்கட்டளை கிராமத்தில் வடக்குதெருவில் மண் வீட்டில் வசித்து வருகின்றேன். நான் வருமை கோட்டின் கீழ் வசித்து வருகின்றேன். மேலும் குடியிருக்க வேறு வீடு இல்லாததால் எனக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பட்டா எண் – 911 மு.செல்வி க.பெ. முருகன். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மு.தமிழ்செல்வி க.பெ. முனியாண்டி. சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் சின்னக்கட்டளை கிராமத்தில் நடுத் தெருவில் மண் வீட்டில் வசித்து வருகின்றேன். நான் வருமை கோட்டின் கீழ் வசித்து வருகின்றேன். மேலும் குடியிருக்க வேறு வீடு இல்லாததால் எனக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பட்டா எண் – 139 மு.தமிழ்செல்வி க.பெ. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ரா.லட்சுமி,(விதவை). சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் சின்னக்கட்டளை கிராமத்தில் நடுத் தெருவில் மண் வீட்டில் வசித்து வருகின்றேன். நான் வருமை கோட்டின் கீழ் வசித்து வருகின்றேன். மேலும் குடியிருக்க வேறு வீடு இல்லாததால் எனக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பட்டா எண் – 595

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ‌வே . வேம்படியான், சின்னக்கட்டளை கிராமம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் சின்னக்கட்டளை கிராமத்தில் கிழக்கு தெருவில் மண் வீட்டில் வசித்து வருகின்றேன். நான் வருமை கோட்டின் கீழ் வசித்து வருகின்றேன். மேலும் குடியிருக்க வேறு வீடு இல்லாததால் எனக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வீடு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். பட்டா எண் – 537 இப்படிக்கு, வே [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 512345