மனு எண்:

'BDO – மேலூர்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:25  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:1  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:24  

அனுப்புநர் :வசந்தகுமார் கிடாரிபட்டி மேலூா் வட்டம், மதுரைமாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, கடந்த 3.1.2012 அன்று தொடுவானம் மனுஎண் 7884- கிடாரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நீா்பிடிப்பு கண்மாய்களின் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புகார் மனு அளித்திருந்தேன். 20.1.12 அன்று ஊராட்சிதலைவருக்கு கண்மாய்களை சா்வே செய்ய கேட்டுக் கொண்டிருப்பதாக தெரிந்து கொண்டேன். அதன்பிறகு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே கொடுக்கப்பட்ட மனுவின் மீது மேல் நடவடிக்கை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா எங்கள் ஊர் மண்வெட்டு வேலைக்கு போகும் அனைவரும் 12 மணிக்கு எல்லாம் வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள். மண் வெட்டில் வேலை செய்வது கிடையாது, அவர்கள் அங்கு தூங்குவதே வேலை. மற்ற கிராமங்களில் கூட வேலை பார்துவிட்டு தூங்குகின்றனர். அதிகாரிகள் வருகிறார்கள் என்றால் அன்று மற்று 3 மணிவரை வேலை எனவே தாங்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், செம்மினிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஐயா வணக்கம் எங்கள் ஊர் ரோட்டோரம் மற்றும் கழிவுநீர் போகும் கால்வாய், மற்றும் பொது இடங்கள் ஆகிரமிப்பு செய்து வருகின்றனர். தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்கும் மாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : எம், பழனிக்குமார், புலிப்பட்டி (போஸ்ட்) மேலுர் தாலுகா, மதுரை மாவட்டம், பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை மாவட்டம், புலிப்பட்டி கிராமத்தில் வசித்து வந்த எனது தாத்தா ஊமையன் அவர்கள் 20,3,2012 அன்று காலமாகிவிட்டார்,அதற்கு அரசு அளிக்கும் ஈமச்சடங்கு உதவித் தொகை ரூ.2500/- பணத்தை பெற விண்ணப்பம் செய்தோம். அப்போது பிரசிடெண்ட், துணை பிரசிடெண்ட் இருவரும் ரூ.1000/- இலஞ்சம் தந்தால்தான் செக்கில் கையெழுத்து போடுவோம் என மறுத்து விட்டனர். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் குறிச்சிபட்டி ஊராட்சி, மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. குறிச்சிப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதால் கீழ்கண்ட உட்கடை கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். கண்மாய்பட்டி கண்மாய்ப்பட்டி கிராமத்திற்கு உள்ள ஓகைச்டி மோட்டார் நீரேற்றம் பற்றாக்குறையாக இருப்பதால் கூடுதல் மின்மோட்டார் அமைத்து தருதல். வெள்ளிபூசை கோவில் முதல் ஆறுமுகம் வீடு வழியாக கலாவதி வீடு வரை சிமெண்ட் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர், குறிச்சிபட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. குறிச்சிப்பட்டி கிராமத்தில் வீட்டு இணைப்புகளும், குடிநீர் இணைப்புகளும் அதிகமாக இருக்கின்றபடியாய் குடிநீர் பிரச்சனை அதிகமாக உள்ளது. மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகின்றது.குடிநீர் சீராக விநியோகம் செய்யமுடியவில்லை.அதனால் பொதுமக்கள் நலன் கருதி குறிச்சிப்பட்டி கிராமத்திற்கு போர்வெல்லுடன் கூடிய மேல்நிலைத்தொட்டி புதியதாக அமைத்துத் தர வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு தலைவர் குறிச்சிப்பட்டி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கோட்டநத்தம்பட்டி கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. எங்களது கிராமத்தை முன்மாதிரி கிராமமாக தாங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.அதற்காக‌ எங்கள் கிராமத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.எங்கள் ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தை சுற்றி சுமார் 300மீ பரப்பளவில் சுற்றுசுவர் இல்லாததால் அந்நியர்கள் இரவில் நுழைந்து அட்டகாசம் செய்கின்றனர்,அதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேள்விக்குறியாய் உள்ளது.ஆதலால் சுற்றுசுவர் அமைத்துத் தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், தனியாமங்கலம் கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தனியமங்க‌லம் இந்திர காலனி பகுதி குடிதன்னிர் சுத்தமா இல்லை. 60 விடுகல் உல்லது . ஊராட்சி தலைவர் சரிசெய்து கொடுக்கவெ இல்லை. 2 வருடமா குடிதன்னிர் வசதி இல்லை.எஅர்கனஅவெ புகார் தொடுவனம் கொடுது . தப்பாக அரிக்கை கொடுது சரியஅ உல்லது என்ரரு கோரிகை உடனெ சரி செஇது கொடுக்கவும். அல்லது. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், தனியாமங்கலம் கிராமம், மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. குடிநீர் வசதி, சாலை வசதி, இல்லை. உடனெ சரிசெய்து கொடுக்கவும், தலைவர் சரியாக இல்லை. எனவெ தயவு செய்து உடனெ நடவடிக்கை எடுக்கவும். எந்த பனிகலும் சரியா செஇவது இல்லை . குடிதன்னிர் வசதி இல்லை.ஊராட்சி தலைவர் சரியலிலை. அவர் மேது நடவடிக்கை எடுக்கவும்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எம். செல்வராணி க-பெ.எம்.மணிமுடி(லேட்) க.எண். 5-24 கீாியர் தெரு தெற்குத் தெரு போஸ்ட்) மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் கணவணை இழந்த ஒரு விதவை. எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனா். நான் குடிசை வீட்டில் குடியிருக்கிறேன். அது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.எனக்கு வேறு ஆதரவு யாரும் இல்லை. எனவே அய்யா அவா்கள் கருணை கூா்ந்து பசுமை [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 3123