மனு எண்:

'BDO – செல்லம்பட்டி' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:15  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:15  

அனுப்புநர்: ஒ. காசிமாயன் த-பெ ஒச்சத்தேவர் 12-7 பாலாஐி இல்லம் காந்தி தெரு அண்ணா மெயின் வீதி பெத்தானியாபுரம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம் நான் மேற்படி கிராமத்தில் வசித்து வருகிறேன் செல்லம்பட்டி ஒன்றியம் எ. புதுப்பட்டி பஞ்சாயத்தில் ்பகுதி நேர எழுத்தராக 9 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன் பஞ்சாயத்து தலைவரால் துணை வட்டார வளர்ச்சி அலுவலரால் பதவி நீக்கம் செய்யப்பட்ளேன் எனவே எனது பதவி நீக்க உத்திரவை நீக்கி [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: இ. மாசாணன் சடச்சிபட்டி கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பார்வை: செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலரின் (வ.ஊ) செல்முறை ஆணை. (ந.க.எண்-220 / 2012 / அ2) —————————————————————————– மாண்புமிகு முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் 100- மூடை சிமிண்ட் மற்றும் ரூ.22000-ம் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: மா. ராஜதுரை மற்றும் ஊர் பொதுமக்கள், சடச்சிபட்டி கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. ஊராட்சி மன்ற தலைவர் கிராமத்தில் இல்லை என்பதை குறித்தும் மற்றும் எழுத்தாளரின் தவறான நடவடிக்கை குறித்தும் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அவர்களுக்கு பொதுமக்களின் சார்பாக புகார் மனு கொடுத்தேன். இதனை அறிந்துகொண்ட மேற்படி நபரில் ஒருவரான பஞ்சாயத்து எழுத்தாளர் திரு செல்லப்பாண்டி அவர்கள் என்னிபற்றி அதாவது வேலை வாய்ப்பு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :குணசேகரன் த-பெ.பில்லான் 2-230 வடக்கம்பட்டி (எஸ்சி) தெரு கருமாத்தூர் அஞ்சல் உசிலம்பட்டி வட்டம் மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, எங்கள் ஊரில் பெண்கள் அடிப்படை வசதி மறைவிடம் இன்றி மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே மேற்படி வடக்கம்பட்டி கிராமத்தில் மறைவிடம் கட்டித் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தங்கள் நம்பிக்கையுள்ள குணசேகரன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,பா.புதுப்பட்டி கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. பா.புதுப்பட்டி கிராமத்தில் தெற்கு தெருவில் கழிவுநீர் வாய்க்கால் கட்டிக்கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கோவிலாங்குளம் கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நத்தப்ப்டி கிமாத்தில் மந்தை அருகில் புதியதாக அடிகுழாய் அமைத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கோவிலாங்குளம் கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கோவிலாங்குளம் கிராத்தில் தெற்கு தெருவில் புதியதாக சிமிண்ட் சாலை அமைத்துக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கட்டக்கருப்பன்பட்டி கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கட்டக்கருப்பன்பட்டி கிராமத்தில் மெயின் தெருவில் கழிவு நீர் வாய்க்கல் கட்டிக்கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :எம். பாண்டியம்மாள் மாவட்ட பேரவை பிரிதநித அம்மா பேரவை சிந்துபட்டி கிராமம் மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. நான் மேலே உள்ள முகவாியில் அம்மா பேரவை மாவட்ட பிரதிநிதியாக உள்ளேன். நான் வசிக்கும் கிராமத்தில் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் இருவரும் சேர்ந்து எங்கள் ஊாில் உள்ள தொகுப்பு வீடுகளை ஊராட்சிமன்ற தலைவர் லஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்டு அடுத்தவர்களுக்கு வந்த அரசு இலவச வீட்டை தனக்கு நெருக்கமான உறவினர்களுக்கு கொடுத்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், கட்டக்கருப்பன்பட்டி கிராமம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அடிகுழாய் அமைத்தல் தொடர்பாக‌

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212