மனு எண்:

'நோ்முக உதவியாளர் (நிலம்)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:12  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:1  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:2  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:9  

அனுப்புநர் :எம்.எஸ்.மூர்த்தி, த.பெ.எம்.ஆா்.சுந்தரம், 552-5 பி, திருவள்ளுவா் தெரு, சதாசிவநகர், மதுரை – 625 020. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. என் வயது 71. நான் 17.8.2011ந் தேதி கொடுத்த மனு ஜி-2 உதவியாளரிடம் உள்ளது குறித்து விசாரணை செய்து நடடிவக்கை எடுக்கும்பொருட்டு பலமுறை நினைவூட்டியும், மனு காணவில்லை என்றதன் பேரில் மீண்டும் மறுமுறை 7-5-2012ந் தேதி மனுவின் நகல் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கூறியும், இதுநாள் வரை எந்தவிதமான பதிலோ [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: திருமதி. க.கலா க-பெ பெ.கணேசன் 2-170 நரசிங்கம் ரோடு யா. ஒத்தக்கடை மதுரை 107 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா மதுரை வருவாய்கோட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக 10.4.2012 ல் நடந்த சிறப்பு தாவா குறைதீர்ப்பு முகாமில் வழங்கிய மனுவின் மீது நடவடிக்கை எடுக்க மேலுார் வட்டாட்சியரை அணுகுமாறு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. வருவாய்க்கோட்டாட்சியரின் மீது வழங்கப்பட்டுள்ள மனுவினை விசாரிக்க வட்டாட்சியருக்குப் பதிலாக மாவட்ட ஆட்சித் தலைவர் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: எஸ். முத்துலக்ஷ்மி, ஆர். ராமசுப்பிரமணியன் 19, 4 வது தெரு, கோவலன் நகர், மதுரை . 625003 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, தண‌க்கன்குளம் கிராமத்தில் இருந்த எஙகளுடைய வீட்டு மனைகள், தேசிய நெடுஞ்சாலைப்பணிக்காக ஆர்ஜிதம் செய்யப்பட்டு 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை ஈட்டுத்தொகை வழங்கப்படவில்லை. ஈட்டுத்தொகை கொடுப்பதற்கான கோப்புகள் கடந்த 7 மாதஙகளாக , மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரிவு பி.8 / பி.9 – [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :செ.முருகன் மற்றும் செல்லையா த-பெ. செல்லமணி 1-113, திலகர் தெரு, திருமால்புரம் அஞ்சல், மதுரை-14. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. ஐயா, நான் மேற்படி கிராமத்தில் வசித்து வருகிறேன். மதுரை வடக்கு வட்டம் வீரபாண்டிகிராமம் பிட் 2, புல எண். 75-5ஏ எங்களுக்குரிய இடம், 75-5பி மற்றும் 75-5சி எங்களுடைய பாகத்தை கூடுதலாக மற்றோருவருக்கு இணைக்கப்பட்டுள்ளன. இது தற்போது மாவட்ட வருவாய் அலுவலா் அவர்கள் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ந.க.எண்.22107-2011-ஜி5, தற்போழுது [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : கே.போஸ் த-பெ. கருப்யைா சேர்வை 8ஏ புது வடுக காவல் கூடத்தெரு வடக்குமாசி வீதி மதுரை- 625 001. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, எனக்கு பட்டா எண் 394 துவாிமான் கிராமம் புல எண் 59-6 எண்ணுக்கு 1ஏக்கர் 1சென்டுக்கு கூடுதல் இழப்பீடு தொகை கேடடடு ஏற்கெனவே மக்கள் குறை தீாக்கும் மனு எண்.07073 மனுசெய்தும், 10.8.2011 தேதி கொடுத்தும் இதுவரை எந்த தகவலும் .விசாரணை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஆர். சுப்பிரமணியன் கூடல் புதுார் மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்திரவிற்கு இணங்க மாவட்ட ஆட்சித் தலைவா் அலுவலகத்தின் மூலம் என்னிடம் பெறப்பட்டுள்ள 1.11.08 நாளிட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் விரைவில் உத்திரவு பிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ஆர். சுப்பிரமணியன் கூடல் புதுார் மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்திரவிற்கு இணங்க மாவட்ட ஆட்சித் தலைவா் அலுவலகத்தின் மூலம் என்னிடம் பெறப்பட்டுள்ள 1.11.08 நாளிட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சித்தலைவா் அவா்கள் விரைவில் உத்திரவு பிறப்பிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: , அனுப்புநர்: ச‌.முத்துலட்சுமி , ராமசுப்ரமணியன 19 , 4 வது தெரு , கோவலன் நகர் , மதுரை-625003 கைபேசி எண் 93441 55657. email : bhuvana51@gmail.com பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மனு எண் 6651/ 22-8-2011 ன் தொடர்ச்சி : நிலஎடுப்பு ஈட்டுதொகை தொடர்பாக, மதுரை-தெற்கு வட்டம், தனி வட்டாட்சியர் [தே.னெ -னி.எ]அவர்களின் 26-8-2011னாளிட்ட கடிதம் 147/2004ல் அறிவுறுத்தியபடி விருதுனகர் ,தேசிய நெடுங்சாலை, சிறப்பு [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: s.செந்தாமரை w/o.A.சேகர் வடுகபட்டி.தனிச்சியம் வாடிப்பட்டி மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தேசிய நெடுஞ்சாலைத்துறை நிலம் எடுத்தது வருமான வரி பிடித்தம் செய்தது பணம் திரும்பக் கேட்டல்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கண்ணன்.ஏ ஏ.எம்.அங்கன நாயுடு வடுகபட்டி.தனிச்சியம் வடிப்பட்டி மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. தேசிய நெடுஞ்சாலைக்கு இடம் எடுக்கப்பட்டது வருமான வரி பிடித்தம் செய்த பணம் திரும்ப கேட்டல்

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212