மனு எண்:

'AIG பதிவு மதுரை வடக்கு' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:4  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:1  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:2  

அனுப்புநர் :Thiru.S.Mahendranathan, “Mayavan Illam, No.9, Preetham street, Duraisamy Nagar, Madurai-10 Cell:9894321916 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. Sir, I invite your kind attention to the reference cited above and I have already submitted 12(1) certificate and Certificate for not leaving India during preceding 12 month in the April 2011. I like to submit that I [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :தனம், க-பெ. ஜொ்மனிநாதன், 522, ராமராயா் மண்டபம் மேல்புரம், மதுரை. பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, குமணன் என்பவா் என்னை மிரட்டி பதிவு செய்ய வைத்த பொது அதிகார ஆவண ரத்து ஆவண எண்.139-2012 நாள். 30.4.2012 ஒத்தக்கடை பத்திர பதிவு அலுவலகம், மதுரை வடக்கு ஆவணத்தை செல்லத்தக்கதல்ல, என்று விளம்புகை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு, தனம்.

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: வி.ஜி.ராம்தாஸ், 166 இ அழகர்கோவில் ரோடு, கே.எம்.எஸ்.எல் காலனி, மதுரை-2 பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதுரை வடக்கு தாலுாகா இலந்தைக்குளம் கிராமத்தில் ரீசர்வே எண்.25-1ஏ நிலத்தில் 30 சென்டு 360 சதுரடி நிலத்தின் மேல் உயர் அழுத்த மின் வயர்கள், மிம் கம்பங்கள் உள்ளதால் மேற்படி நில‌த்தை எனக்கு சதுரடி 1க்கு ரூ.23 என நிர்ணயத்து பத்திர பதிவு செய்ய ஆவண செய்யும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு [...]

முழு மனுவைப் பார்க்க »