மனு எண்:

'உதவி இயக்குநர், பேரூராட்சிகள்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:15  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:1  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:14  

அனுப்புநர் : ஏ. ராஜாங்கம், த.பெ. அழகர்பிள்ளை பாலமேடு, வடக்கு தெரு, வாடிப்பட்டி வட்டம். மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் மேற்படி முகவாியில் குடியிருந்து வருகிறேன். எனது வீட்டிற்கு மேல்புரம் குடியிருக்கும் மாயாண்டி (எ) பிச்சை பி.ஆர்.சி. டிரைவர் எனது வீட்டடி மனையிடத்திற்குள் 3 அடி ஆக்கிரமித்து வீடு கட்டி வருகின்றார். இது தொடர்பாக வாடிப்பட்டி தாசில்தார், பாலமேடு வி.ஏ.ஓ., அவர்ளுக்கு மனு செய்தேன் நடவடிக்கை இல்லை. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ரா. பாண்டியம்மாள் ராமு, தலைவர், சோழவந்தான் பேரூராட்சிமன்றம், மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. பெண்கள் மாணவியர் விடுதிக்கு தற்சமயம் கல்யாண மண்டபத்தை கேட்டுள்ளார்கள். பேரூராட்சி வருமானம் மேற்படி பேரூராட்சி கல்யாணமண்டபம் ஒன்றுதான். பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் நடுப்பகுதியில் உள்ளது. பேரூராட்சியில் கூட்டம் நடத்துவதற்கும் மேற்படி கல்யாண மண்டபம் பயன்படுகிறது. மீன்காரத்தெருவில் உள்ள யூனியன் பள்ளிக்கட்டிடம் மாணவர்கள் படிக்காமல் பள்ளி செயல்படாமல் பூட்டிக்கிடக்கிறது. அதை தற்சமயம் சத்துணவுமாவு வைக்க விடப்பட்டு உள்ளது. [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :ரா. பாண்டியம்மாள் ராமு, தலைவர் சோழவந்தான் பேரூராட்சி,மதுரை மாவட்டம் (அஇஅதிமுக) பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. பேட்டை கிராம மக்கள் பல வருடமாக ஆற்றில் இறப்பை புதைப்பதும், எரிப்பதும், ஆற்றில் தண்ணீர் வரும் போது அவதிப்பட்டு கொண்டும் இருந்தார்கள். இப்பேது பேரூராட்சியின் நடவடிக்கையும் தமிழக அரசின் நடவடிக்கையும் சேர்ந்து அங்குள்ள பேரூராட்சியின் விவசாயிகள் கலம் ஒதுக்குப்புறமாக யாருக்கும் இடையூறு இல்லாமல் பொதுமயானமாக பேட்டை கிராமத்து மக்களுக்காக கட்டப்பட்டுள்ளது. அதை திசை திருப்பும் வகையில் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: இராஜ்குமார் ராம்நகர் முதல் தெரு , தே கல்லுப்பட்டி , தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கல்லுப்பட்டி நகரத்தில் Union ஆபீஸ் எதிரே அமைந்துள்ள ராம்நகர் முதல் தெரு பல வருடங்களாக சாலை வசதி மற்ற்றும் சாக்கடை வசதி இல்லாமல் உள்ளது . அருகில் உள்ள தெருக்களில் சாக்கடை உள்ளபோது இங்கு மட்டும் இல்லாதது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகின்றது . பாதாள சாக்கடை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ம. சோமநசுந்தரம் பரவை பேருராட்சி, மதுரை மேற்கு, மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. “வணக்கம்” ஐயா மதுரை வடக்கு பரவை பேருராட்ச்சியில் நகரின் பிரதான பாரதி மைதானத்தில் தேசப்பிதா அன்னல் மகாத்மா காந்திஜியின் திரு உருவச்சிலை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டுவந்தது பேருராட்ச்சியின் பராமரிப்பில் உள்ள அச்சிலை முலுவதுமாகவும், மற்றும் சதுகத்தின் மேற்பகுதியும் “தகரம்” மிகவும் சேதமடைந்துள்ளதால் பேருராட்ச்சிக்ரகு பல முறை தெரரிவித்தும் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :S.K. வாசுதேவன் சண்முகநாதபுரம் எ. வெள்ளாளபட்டி அஞ்சல் மேலுாா் தாலுகா மதுரை மாவட்டம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. எங்களது எ. வெள்ளாளபட்டி பேரூராட்சி 15 வது வாா்டில் சா்வே எண் 168ல் 4.2 மீ பேரூராட்சிக்கு சொந்தமான பொதுப்பாதை இருந்தும் ஆக்கிரமிப்புகளால் பாதை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் பொதுப்பாதை வேண்டுமென பேரூராட்சி அலுவலகத்தில் மனு செய்தும் இதுவரை எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. எனவே மேற்கண்ட ஆக்கிரமிப்புகளை அகற்றிட பாா்வை [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: இராஜ்குமார் ராம்நகர் முதல் தெரு , தே கல்லுப்பட்டி , தே.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. மதிப்பிற்குரிய அய்யா கல்லுப்பட்டி நகரத்தில் Union ஆபீஸ் எதிரே அமைந்துள்ள ராம்நகர் முதல் தெரு பல வருடங்களாக சாலை வசதி மற்ற்றும் சாக்கடை வசதி இல்லாமல் உள்ளது . அருகில் உள்ள தெருக்களில் சாக்கடை உள்ளபோது இங்கு மட்டும் இல்லாதது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகின்றது . [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: கிராம மக்கள் பூங்கா நகர் ்10 வது வார்டு ஊர்மெச்சிகுளம் பரவை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. வணக்கம் அய்யா பூங்கா நகர் ்3வது தெருவில் கடைசி தென்புறம் கழிவுநீர் ்சாலை செல்ல வழி இல்லாமல் குறுக்கே மறித்து புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பதால் அதனை மீட்டு கழிவு நீர் பாதை மற்றும் பொதுப்பாதை செய்து தரும்படி பணிவுடன் :கேட்டுக்கொள்கிறேன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள், பரவை பேருராட்சி, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, வணக்கம். பரவை பேரூராட்சி 7வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில். அடிப்படை தேவைகளான ,கழிப்பிட வசதி, குப்பை தொட்டி, பாதாளசாக்கடை, தெருமின்விளக்குகள் சரிவர எரியாது இந்த அடிப்படை தேவைகளை நிறைவேற்றாமல், பரவை மெயின் ரோட்டில் புதிதாக அமைந்துள்ள் சரவணா நகர் என்ற இடத்தில் இங்கு வசதி படைத்தவர்கள் [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் : செ. செல்லையா, த.பெ. புசி.செல்லையா, அ.வல்லாளபட்டி, அாியப்பன்பட்டி, வார்டு-7, மேலூர் வட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் அாியப்பன்பட்டி வல்லாளபட்டி 7வது வார்டில் குடியிருந்து வருகிறேன். எனது வீட்டிற்கு ிகரையப் பத்திரம் உள்ளது. சர்வே எண்.256-1ஏ நத்தம் புறம்போக்கில் கிழமேல் ஜாதியடி 20 தென்வடல் ஜாதியடி 37 3ஃ4 ல் வீடு கட்டி உள்ளேன். தென்புறம் 2அடி சேர்த்து பெண்கள் குறிப்பதற்காக ஆஸ்பெட்டாஸ் செட்லோட் மறவு கட்டியுள்ளேன். [...]

முழு மனுவைப் பார்க்க »

பக்கம் 1 of 212