மனு எண்:

'உதவி இயக்குநர், ஊராட்சிகள்' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:5  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:5  

அனுப்புநர்: திரு . R. ஞானசேகரன் B.Sc. B.Ed. தலைவர் மேக்கிழார்பட்டி ஊராட்சி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா நான் மேற்கண்ட ஊராட்சியில் ஊரர்டசி மன்ற தலைவராக உள்ளேன் . மாவட்ட ஆட்சியரின் இணைய வளைப்பு என்று உறுவாக்கப்பட்டுள்ளது இந்த தொடுவானத்தின் நோக்கம் புகார்மனுக்களை உசிலம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 18 கிராம ஊராட்சிகளில் ஏதோ ஒன்றில் மனுச் செயயலாம் பதிவு செய்யப்பட்ட மனு எந்த [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: P.V. தர்மலிஙகம், தலைவர், கீழவளவு ஊராட்சி, மேலூர் ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா வணக்கம், கீழவளவு ஊராட்சியில் சாலை அகலப் படுத்தும் பணீ நடை பெற்று வருகின்றது. ஊராட்ச்சிகக்கு சொந்தமான பைப் லைன் உடைக்கப்பட்டு வருகிறது.ஊராட்சியில் தீர்மானம் போட்டு சாமான்கள் வாங்கி வேலை ஆட்கள் வைத்து சரி செய்யப்பட்டு வருகின்றோம். அதில் துனைத் தலைவர் அவர்கள் 5% ஆதாயம் கேட்டு காஸோலையில் கையெலுத்து [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர் :திரு.அ.ரவிச்சந்திரன், நகராட்சி மன்ற துணைத்தலைவா், மேலூா் ஊராட்சி ஒன்றியம் மதுரை பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,மதுரை. அய்யா, நான் மேற்கண்ட முகவாியில் வசித்து வருகிறேன். வருடத்திற்கு நான்கு நாள் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. ஊராட்சி மன்றத்தில் உள்ள உறுப்பினா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொ்ணடு வரும்போது வீடியோ பதிவு செய்யப்படவேண்டும். ஆனால் பதிவு செய்யப்படுவது இல்லை. இனி வருங்காலங்களில் வீடியோ பதிவு செய்ய அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு அ.ரவிச்சந்திரன்

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: தலைவர் கே.சென்னம்பட்டி ஊராட்சி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. கே.சென்னம்பட்டி ஊராட்சியில் தற்சமயம் இரண்டு ஒ.எச்.டி ‌மேல்நிலைத்தொட்டி உள்ளன. மேற்படி தொட்டிகளுக்க மூன்று போர்கள் மூலம் தண்ணீர் ஏற்றி வழங்கப்பட்டு வந்தது. ம‌ேற்படி போர்வெல்கள் தற்சமயம் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டகாரணத்தால் தண்ணீர் இல்லாமல் தற்சமயம் ஊராட்சியல் ஒ.எச்.டி ‌மேல்நிலைத்தொட்டி மூலம் தண்ணீர் 20 நாட்களாக வழங்கமுடியவில்லை எனவே அய்யா எங்கள் ஊராட்சிக்கு Infrastracher gapling [...]

முழு மனுவைப் பார்க்க »

அனுப்புநர்: R.பாண்டிச்செல்வம், ஊராட்சி செயலர், வஞ்சிநகரம் ஊராட்சி கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மதுரை மாவட்டம். பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. அய்யா, வஞ்சிநகரம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.D.செல்வமணி அவர்கள் தனது சுயஅதிகாரத்தை பயன்படுத்தி ஊராட்சி மன்ற அலுவலக ஆவணங்கள் அனைத்தையும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து எடுத்துச் சென்று கருங்காலக்குடி ஊராட்சியில் தனியார் கட்டிடத்தில் வைத்து செயல்படுத்தி வருகிறார். வஞ்சிநகரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி வைத்துள்ளார். இது தொடர்பாக [...]

முழு மனுவைப் பார்க்க »