மனு எண்:

'உதவி இயக்குநர் (கலை & பண்பாட்டுத் துறை)' துறைக்கான புள்ளி விவரம்

"தொடுவானம்" மூலம் பெறப்பட்ட மனுக்கள்:1  
பரிசீலனையில் உள்ள மனுக்கள்:0  
      நிலுவையிலுள்ள மனுக்கள்:0  
      தீர்வு காணப்பட்ட மனுக்கள்:1  

அனுப்புநர்: பாண்டியன், ஆத்தங்கரைமதப்பட்டி, எழுமலை பேரையுர் தாலுகா மதுரை . பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை. நான் 40 வருடம் இந்த இசைக்கருவியை வாசிப்பத்தில் அனுபவம் பெற்றுள்ளளேன். எனவே இந்த இசைக்கருவியை வழங்க ஆவண செய்யுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு பாண்டியன் ஆத்தங்கரைப்பட்டி பேரையுர்.

முழு மனுவைப் பார்க்க »