மனு எண்:
முழுப் பெயர்:
U.SAGAYAM, I.A.S.
வலைத்தளம்:
http://www.thoduvanam.com
மின்னஞ்சல்:
collrmdu@nic.in
விவரம்:
மதுரை மாவட்ட ஆட்சியர் U.SAGAYAM, I.A.S.,
Present post held : DISTRICT COLLECTOR, MADURAI.
Cadre of the State on which borne : TAMIL NADU

3 Responses to “எம்மைப் பற்றி”

 1. மாண்புமிகு ஆட்சியர் சகாயம் அவர்களே ,
  தாங்கள் ஒரு முன்மாதிரியான ஆட்சியர் ஆக திகழ்கின்றீர்கள். நமது பாரதத்திருநாட்டின் ஆட்சியர் அனைவரும் தங்களைப் போல் பணி புரிந்தால் நமது தேசம் கூடிய விரைவில் உலகிற்கே முன்மாதிரியான வல்லரசு தேசமாக உருவாகும். அத்த்கைய ஒரு சூழல் விரைவில் உருவாக ஆண்டவனை வேண்டி பிரார்த்திக்கின்றேன். என்னுடைய பணிவான வாழ்த்துக்களை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

 2. மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் அவர்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்..

  எப்போதும் உங்கள் பக்கம் நாம் இருப்போம். நீங்க‌ள் ஒரு முன்னோடி. தொட‌ர்க‌ உங்கள் சேவை.

  அன்புட‌ன்,
  பெரியசாமி முத்துச்சாமி,பெங்களூர்

 3. Elango says:

  மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. சகாயம் அவர்களுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்..

  உங்கள் வழியில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மக்களுடன் இணையத்தில் இணைந்தால்……… தமிழகத்து மக்கள் மிகவும் பயனடைவர்..

  அன்புடன்

  ரப்பர் பூ (ரா. இளங்கோவன்), சென்னை

Leave a Reply

You must be logged in to post a comment.