மனு எண்:

உதவித் தொகை வேண்டி விண்ணப்பம்.

அனுப்புநர்: ம.வேல்ச்சாமி த’பெ மல்லையா
அல்லமநாயக்கன்பட்‌டி
சீல்நாயக்கன்பட்டி ஊராட்சி
சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா:வணக்கம் நான் மேழ்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனக்கு எந்த ஒரு ஆதரவும் இல்லை. எனக்கு 60 வயதாகிரது நான மிகவும் வறுமைக் கோட்டிக்கு கீழ் வாழ்ந்துவருகிறேன். எனக்கு அரசு வழங்கும் முதியேர் உதவித்தொகை வழங்கும்படி
மிகபணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

2 Responses to “உதவித் தொகை வேண்டி விண்ணப்பம்.”

  1. tahssspermdu says:

    மனுதாருக்கு 2 ஆண் மக்கள் ஆதரவு உள்ளது. ரூ.1 லட்சம் மதிப்புள்ள வீடு உள்ளது. மனுதாரா் உழைக்கும் திறன் உள்ளவா். மனுதாரின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது.

  2. tahssspermdu says:

    ட்dாhபயa‌ெ‌nயaவtயயுநுEநeசுRசrசுR

    பgகfயaளs