மனு எண்:

அனுப்புநர் :
திரு.தனமோகன்,
த-பெ. தங்கவேல்
பெரிய குறவக்குடி அஞ்சல்
க-எண். 2-139ஏ
உசிலம்பட்டி தாலுகா மதுரைமாவட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
எனது பூா்விக சொத்தைஎனது பாகத்தையும் சோ்த்து எனது உறவினா்கள்(க.சோணைமுத்துபிள்ளை, முன்னாள் கா்ணம் தலைமையில்) அபகரிக்க நினைத்ததை நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடா்நது மீட்டு குடிசை போட்டு வாழ்ந்து வருகிறேன். தற்பொழுதும் எனது குடும்பத்தாரையும் என்னையும் அழிக்கக் கூலிப்படை ஏவியும், மிரட்டியும் வருகின்றனா். இது சம்பந்தமாகபல தடவை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எனக்கு சரிவர பதில் கிடைக்கவில்லை, அய்யா அவாகள் தயவுகூா்ந்து விசாரணை செய்து எனக்கு நல்ல தீாப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு, த.தனமோகன்.

One Response to “பூா்விகசொத்து அபகரித்து மற்றும் கொலை மிரட்டல் – குறித்து”

  1. spmdu says:

    G3/23096/12 dt. 07.06.12 இம்மனு சம்பந்தமாக இருதரப்பினர்களையும் அழைத்து விசாரித்ததில், மனுதாரருக்கும், மனுதாரரின் குடும்பத்தினருக்கும் எவ்வித இடையுறும் செய்யக் கூடாது என எச்சரித்தும் இனிவரும் காலங்களில் எவ்வித பிரச்சனைகளிலும் ஈடுபடக்கூடாது என எழுத்து மூலம் எழுதி ‌பெறப்பட்டுள்ளது. எனவே இம்மனு மீது மேல்நடவடிக்கை தேவையில்லை.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.