மனு எண்:

பொது இடங்கள் ஆக்கிரமிப்பு

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
செம்மினிபட்டி கிராமம்,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா
வணக்கம் எங்கள் ஊர் ரோட்டோரம் மற்றும் கழிவுநீர் போகும் கால்வாய், மற்றும் பொது இடங்கள் ஆகிரமிப்பு செய்து வருகின்றனர். தாங்கள் தக்க நடவடிக்கை எடுக்கும் மாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

One Response to “பொது இடங்கள் ஆக்கிரமிப்பு”

 1. bdomelmdu says:

  அனுப்புநர்:
  திருமதி.சு.சரஸ்வதி.பி.ஏ,
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்

  பெறுநர்:
  மாவட்ட ஆட்சித் தலைவர் (வ) அவர்கள்,
  மதுரை -20.

  அய்யா,
  செம்மினிப்பட்டி ஊராட்சி, செம்மினிப்பட்டியில் சாலையோரம் கழிவுநீர் போகும் கால்வாய் மற்றும் பொது இடங்களில் ஆக்கிரமிப்பு ஏதும் இல்லை என்ற விபரம் மனுதாரருக்குத்‌ தெரிவிக்கப்படுகிறது.

  ————————-
  வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ),
  ஊராட்சி ஒன்றியம், மேலுார்