- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

குப்பை ஆக்கிரமிப்பு

மனு எண்: தொடுவானம்/9968/30/05/2012
துறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர், மேலூர்.
கிராமம்: ,செம்மினிபட்டி

அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
செம்மினிபட்டி கிராமம்,
மேலூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஐயா வணக்கம் எங்கள் பள்ளி அருகில் குப்பையை கொட்டி தீவைபது குறித்து நாங்கள் இருமுறை மனு அனுப்பியுள்ளோம்.அந்த மனுவிற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் மட்டும் தான் வந்தது நாங்கள் அனுப்பிய மனு எண் 6515 8510 25/02/2012 இந்த மனுவவை பார்து நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம். தங்கள் கீழ் பணிந்துள்ள கிராம மக்கள்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "குப்பை ஆக்கிரமிப்பு"

#1 Comment By tahmlrmdu On June 5, 2012 @ 6:14 pm

மேற்காணும் மனு தொடர்பாக நேரடியாக இடப்பார்வை செய்யப்பட்டதில் பள்ளிககு அருகில் குப்பைகள் ‌எதுவும் தீ வைத்து எரிக்கப்படவில்லை என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

வட்டாட்சியர்
மேலூர்.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9968/%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%88-%e0%ae%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.