மனு எண்:

Email a copy of 'பட்டா வேண்டி விண்ணப்பம்.' to a friend

* Required Field






Separate multiple entries with a comma. Maximum 5 entries.



Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

One Response to “பட்டா வேண்டி விண்ணப்பம்.”

  1. tahmnmdu says:

    மனுதாரர் தனது கிரைய ஆவணம் மற்றும் மூல ஆவண நகல்களை கொடுக்கவில்லை. இதன் காரணமாக மேற்கண்ட மனுவின் மீது நடவடிக்கை எடுக்க இயலவில்லை.
    இருப்பினும் அரசாணை எண். 210-ன்படி மனுதாரர் உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் செய்ய கோரியது தொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் தனக்கு வசதிப்படும் ஏதேனும் ஒரு திங்கள்கிழமையன்று உரிய ஆவண நகல்களுடன் மனுவை கொடுத்து ஒப்புதல் ரசீது பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு மனுச்செய்யப்பட்ட முப்பது தினங்களுக்குள் ஆவணங்கள் சரியாக இருப்பின் உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் செய்து வழங்கப்படும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.