மனு எண்:

அனுப்புநர் :
இ.பாண்டிப்பெருமாள்,எம்.ஏ., பி.எல்.,
அட்வகேட்,
எண்.15ஃ2ஃ12, மேற்கு தெரு, மாநகராட்சி வார்டு எண் 2, ஆனையுர் பஸ் ஸ்டாண்ட் எதிரில், ஆனையுர் போஸ்ட், மதுரை.17.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை மாநகராட்சி பைக்காராவில் கடந்த ஏப்ரல் 2012-ல் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவா்களின் சிலையும், நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் மேனிலைப்பள்ளியில் லேட்.அறிவானந்த பாண்டியன் அவா்களின் சிலையும் திறக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சிலைகளுக்கு எந்தெந்த தேதியில் அனுமதி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்பதற்கான தகவல்களை தெரிவிக்க கேட்டுக் கொள்கிறேன். தகவல் அளிக்க ரூ.10ஃ-க்கான நீதிமன்றவில்லை ஒட்டியுள்ளேன்.

One Response to “சிலை அமைக்க அனுமதி வழங்கப்பட்ட விபரம் கேட்டல் தொடர்பாக”

  1. pagmdu says:

    மேற்கண்ட தகவல் அறியும் உரிமைச்சட்ட மனுவிற்கான தகவல் உரிய கால அவகாசத்திற்குள் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.