மனு எண்:

ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டிய விண்ணப்பம்

அனுப்புநர் :
ம.தி.புங்கொடி,
30ஏ, செலுக்கா சுப்பையர் சந்து,
தெற்கு வெளிவீதி,
மதுரை-1.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

வணக்கம். ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவள். எனக்கு படிக்க ஆர்வமுள்ளதாலும் பல உதவிகளை செய்வதற்காகவும் மிக்க நன்றி. எனக்கு இந்த உதவியை செய்வதற்காக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

2 Responses to “ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டிய விண்ணப்பம்”

  1. dadwomdu says:

    ஜ.ஏ.எஸ் படிப்பதற்கு இத்துறை மூலம் நிதிஉதவி வழங்கப்படும் திட்டம் ஏதும் செயல்பாட்டில் இல்லை என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.

  2. dadwomdu says:

    ஜ.ஏ.எஸ் படிப்பதற்கு இத்துறை மூலம் நிதிஉதவி வழங்கப்படும் திட்டம் ஏதுமில்லை என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.