- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

நில மோசடி மற்றும் நில அபகரிப்பு சம்பந்தமாக

மனு எண்: தொடுவானம்/9911/21/05/2012
துறை: காவல்துறை ஆணையர், மதுரை நகர்
கிராமம்: ,கொடிமங்கலம்-திருப்பரங்குன்றம்

அனுப்புநர்: பி.ஐெயபிரபாவதி
க-பெ பாலமுருகன்
5 கோவிந்தன் செட்டி சந்து
சிம்மக்கல்
மதுரை

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

வணக்கம் அய்யா
நான் மதுரை மூலக்கரை பஸ் நிறுத்தம் ்அருகில் உள்ள எனது நிலம் சர்வே எண் 23-5 எயில் உள்ள காலிமனையிடத்த மதுரை பசுமலையைச் சேர்ந்த சுப்புலெட்சும் மற்றும் மகாதே வன் என்பவர்கள் இரண்டாவதாக போலிப்பத்திரம் பதிந்து எங்கள் இடத்ததை அபகரித்துள்ளனர்.
எனவே மேற்படி நிலத்தை வீடு கட்டுவதற்காக அவர்களிடமிருந்து மீட்டு தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "நில மோசடி மற்றும் நில அபகரிப்பு சம்பந்தமாக"

#1 Comment By tahmsmdu On May 30, 2012 @ 8:27 am

தங்களது மனுவில் தெரிவித்துள்ள புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தங்களது மனு காவல் ஆணையாளர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

#2 Comment By compolmdu On June 6, 2012 @ 5:49 pm

ஆர்5-234 -22233 – 2012 நாள் 06.06.2012 இம்மனுமீதான விசாரணையில் மனுதாரரின் புகாரில் தனது நிலத்தை எதிர்மனுதாரர் அபகரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் குறித்து சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் மனுதாரரும், எதிர்மனுதாரரும் நேரில் ஆஜராகி தங்களுக்கு இடையே உள்ள நிலப்பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடிக்கொள்வதாக இருதரப்பினரும் எழுத்துமூலம் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. எனவே, மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
காவல் ஆணையர்,
மதுரை மாநகர்.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9911/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9a%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%85%e0%ae%aa%e0%ae%95/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.