மனு எண்:

Email a copy of 'நில மோசடி மற்றும் நில அபகரிப்பு சம்பந்தமாக' to a friend

* Required Field


Separate multiple entries with a comma. Maximum 5 entries.Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

2 Responses to “நில மோசடி மற்றும் நில அபகரிப்பு சம்பந்தமாக”

  1. compolmdu says:

    ஆர்5-234 -22233 – 2012 நாள் 06.06.2012 இம்மனுமீதான விசாரணையில் மனுதாரரின் புகாரில் தனது நிலத்தை எதிர்மனுதாரர் அபகரித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் குறித்து சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் மனுதாரரும், எதிர்மனுதாரரும் நேரில் ஆஜராகி தங்களுக்கு இடையே உள்ள நிலப்பிரச்சனை தொடர்பாக நீதிமன்றத்தை நாடி நிவாரணம் தேடிக்கொள்வதாக இருதரப்பினரும் எழுத்துமூலம் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. எனவே, மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
    காவல் ஆணையர்,
    மதுரை மாநகர்.

  2. tahmsmdu says:

    தங்களது மனுவில் தெரிவித்துள்ள புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு தங்களது மனு காவல் ஆணையாளர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.