மனு எண்:

Email a copy of 'வேலை நீக்கம் உத்திரவை திரும்ப பெறுதல் தொடர்பாக' to a friend

* Required Field


Separate multiple entries with a comma. Maximum 5 entries.Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

One Response to “வேலை நீக்கம் உத்திரவை திரும்ப பெறுதல் தொடர்பாக”

  1. bdochemdu says:

    ‌கேரரிக்கை மனுவின் பேரில் தங்களுக்கு மீண்டும் பணி நியமனம வழங்குவது சம்மந்தமாக 07.03.2012 ம் தேதிய மன்றக் கூட்டத்தில் தீர்மானம் வைக்கப் பட்டது. அதில் தாங்கள் பணியிலிருந்த போது ரூ.63760 கையாடல் ‌செய்தது ஒழுங்கீனமானது என்றும், மேலும் ஊராட்சி எழுத்தருக்கான பணியிடம் திரு.பி.இளங்கோவன் என்பவருக்கு பணியிட மாற்றும் வழங்கப்பட்டு கடந்த 5 வருடங்களாக பணியினை கவனித்து வரும் பட்சத்தில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க இயலாது என்று மன்றம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மனுநிராகரிக்கப்படுகிறது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.