மனு எண்:

பசுமை வீடு வழங்குதல் தொடர்பாக

அனுப்புநர்: எ. ஆறுமுகம்
த-பெ அழகன்
அரும்பனுார் புதுார்
அரும்பனுர் ஊராட்சி
மதுரை

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம்
நான் மேற்படி கிராமத்தில் வசித்து வருகிறேன்
வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்ந்து வருகிறேன் எனக்கு சொந்த வீடு இல்லை விவசாய கூலி வேலை செய்து வருகிறேன் அதனால் எனக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

One Response to “பசுமை வீடு வழங்குதல் தொடர்பாக”

  1. bdomdemdu says:

    மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் அரும்பனுார் ஊராட்சியில் 2012-2013ம் ஆண்டுக்கு பசுமை வீடுகள் திட்டத்தில் வீடுகள் பயன்அடைய உரிய ஆவணங்களுடன், ஊராட்சி மன்றத் தலைவரை சந்தித்து கிராம சபை கூட்டத்தில் தங்களின் பெயரை சேர்த்திட அரும்பனுார் ஊராட்சி மன்றத் தலைவரால் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.