மனு எண்:

அனுப்புநர்: எஸ். பாண்டியம்மாள்  கஃபெ.லேட்.செல்வராஜ்,
நம்பர் 6,  ராணி அண்ணாநகர் தெரு,
மதுரை 625002

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம்
நான் மேற்படி முகவரியில் வசித்து வருகிறேன். எனது குடும்ப அட்டை எண். 24 ஜி 0658640 ஆகும். தற்போது இலவச பொருள்கள் வழங்கிய போது எனது குடும்ப அட்டை எண் பட்டியலில் வரவில்லை என்று தெரிவித்துவிட்டனர். எனக்கு அரசு வழங்கும் இலவச மிக்ஸி மற்றும் பேன் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் மேலும் எனது குடும்ப அட்டை வேரொருவர் பெயரில் இருக்கிறது என்றும் கூறுகின்றனர்.அதனை எனது பெயருக்கு மாற்றித் தரும்படி கேட்டுக்கொளகிறேன்

One Response to “இலவச மிக்ஸி கிரைண்டர் வழங்குதல் ்தொடர்பாக”

  1. dsupomdu says:

    மனுதாரரின் குடும்ப அட்டை 100 சதவீத தணி்க்கையில் ரத்து செய்யப்பட்டு விட்டது. எனவே மனுதாருக்கு விலையில்லா பொருட்களான மிக்சி கிரைண்டர் மி்ன்விசிறி வழங்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    வட்டாட்சியர் கு.பொ.
    மதுரை வடக்கு சரகம்