மனு எண்:

குடும்ப அட்டை வேண்டுதல்

அனுப்புநர் :
திரு. பி. ராமன்
கருப்புக்கால்
ஒத்தக்கடை
மதுரை.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,
குடும்ப அட்டை வேண்டி பலமுறை விண்ணப்பிததும் எனக்கு குடும்ப அட்டை வழங்கவில்லை. எனவே எனக்கு குடும்ப அட்டை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொளகிறேன்.
இப்படிக்கு
பி. ராமன்

2 Responses to “குடும்ப அட்டை வேண்டுதல்”

  1. dsupomdu says:

    மனுதார் விண்ணப்பம் பரிந்துரை செய்து புதிய குடும்ப அட்டை அச்சிட எல்காட் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. குடும்ப அட்டை அச்சிட ‌ஹா‌லோகிராம் இல்லாத காரணத்தினால் தாமதமாகிறது. அச்சிட்டு வரப்பெற்றபின் மனுதாருக்கு உடனடியாக வழங்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

    வட்டாட்சியர் கு.பொ
    மதுரை வடக்கு வட்டம்

  2. dsupomdu says: