மனு எண்:

அனுப்புநர் :
பி.கவா்னா்இருளப்பன், த-பெ புஷ்பவனம், 3-216-ஏ சாவடிதெரு, பொதும்பு, மதுரை625018

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

புதியகுடும்ப அட்டை வேண்டி 18.01.2011 விண்ணப்பத்திருந்தேன்.(எனது மனு எண்.5506 மற்றும் ஏ.பி.015 75422)) ஒன்றரை வருட காலமாகியும் புதிய குடும்பஅட்டை வரவில்லை. இது சம்பந்தமாக 18.01.2012 அன்றும் மனு அனுப்பியிருக்கிறேன். எனது புதியகுடும்ப அட்டை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “புதிய குடும்ப அட்‌‌டை தாமதம் -விரைவில் கிடைக்க கேட்டல்- மனு -தொடர்பாக.”

  1. dsupomdu says:

    மனுதாரர் விண்ணப்பம் பரிந்துரை செய்து புதிய குடும்ப அட்டை அச்சிட எல்காட் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஹாலோகிராம் இல்லாத காரணத்தினால் புதிய குடும்ப அட்டை அச்சி‌ட தாமதமாகிறது. அச்சிட்டு வர‌ப்பெற்ற பின் மனுதாருக்கு உடனடியாக வழங்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

    வட்டாட்சியர் கு.பொ
    மதுரை வடக்கு வட்டம்