- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

விதவை உதவித் தொகை கேட்டு விண்ணப்பம்

மனு எண்: தொடுவானம்/9865/16/05/2012
துறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு
கிராமம்: ,ஏற்குடி அச்சம்பத்து

அனுப்புநர்: பார்வதி
க/பெ. மாரியாபிள்ளை
2/188 சொக்கநாதபுரம்
அச்சம்பத்து
மதுரை – 19.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா
வணக்கம்
நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 67 வயது ஆகிறது. எனக்கு எந்த ஆதரவும் இல்லை. ஆண் பிள்ளைகள் இல்லை. எனக்கு 3 பெண் குழந்தைகள், நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் வேலை செய்ய முடியவில்லை. எனவே எனக்கு விதவை உதவித் தொகை வழங்க மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "விதவை உதவித் தொகை கேட்டு விண்ணப்பம்"

#1 Comment By tahsssmsmdu On June 5, 2012 @ 2:49 pm

#2 Comment By tahsssmsmdu On June 6, 2012 @ 3:05 pm

ந.க.எண்.9475.டி2 நாள்.5.6.2012

மனுதாரர் கணவர் இறப்பு சான்று இல்லை சொந்த வீடு உள்ளது . எனவே மனு தள்ளுபடி.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9865/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%b5%e0%af%88-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.