- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

தேசீய மக்கள் தொகை கணக்கெடுப்பு விடுபட்டவர்களை சேர்க்க வேண்டுதல் தொடர்பாக…

மனு எண்: தொடுவானம்/9863/16/05/2012
துறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர், மதுரை தெற்கு.
கிராமம்: ,ஏற்குடி அச்சம்பத்து

அனுப்புநர்: K.S. கண்ணன்
S/o. K. சிவசுப்பிரமணியன்
1/118 ஏற்குடி‌ – அச்சம்பத்து போஸ்ட்
மதுரை – 19.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா
வணக்கம்
மதுரை தெற்கு வட்டம் கோச்சடை உட்கடை ஏற்குடி – அச்சம்பத்தில் உள்ள பகுதிகளில் தேசீய மக்கள் தொகை கணக்கெடுப்பு சமீபத்தில் முடிந்து உள்ளது. ஆனால் அதில் சுமார் 20 குடும்பத்தினர் பெயர் கணக்கெடுக்கமால் விடுபட்டு உள்ளது. இது பற்றி கிராம நிர்வாக அதிகாரியிடமும் புகார் செய்து உள்ளேன்.
ஆகையால் கணம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இம் மனு மீது நடவடிக்கை எடுத்து ஏற்குடி – அச்சம்பத்தில் தேசீய மக்கள் கணக்கெடுப்பை சரி செய்ய வேண்டும் என்று மிகப்பணிவண்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "தேசீய மக்கள் தொகை கணக்கெடுப்பு விடுபட்டவர்களை சேர்க்க வேண்டுதல் தொடர்பாக…"

#1 Comment By tahmsmdu On May 22, 2012 @ 10:20 am

தற்‌போது கணக்கெடுக்கப்பட்டவர்களுக்கு புகைப்படம் எடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பின் போது விடுப்பட்ட நபர்களை கணக்கெடுக்கும் பணி குறித்து அறிவிப்பு வந்தவுடன் தெரிவிக்கப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9863/%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a%e0%af%80%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%86/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.