மனு எண்:

இலவச வீட்டு மனை கோரி விண்ணப்பம்.

அனுப்புநர் :
ச. ஜெயா
கஃபெ. ரா. சந்திரன்
83, இ.பி. மெயின்ரோடு,
முத்துராமலிங்கபுரம்,
பைக்காரா, பசுமலை,
மதுரை-4

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

எனது கணவா் டீக்கடையில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். எங்களது குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. வாடகை கொடுத்து குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலையில் உள்ளோம். எனவே எங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கி உதவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு
ச. ஜெயா

One Response to “இலவச வீட்டு மனை கோரி விண்ணப்பம்.”

  1. dbcwomdu says:

    மனுதாரர் மனு மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மனுதாரர் மனு முன்னுரிமைப்பதிவேட்டில் 141 எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நில ஆர்ஜிதம் செய்யப்படும்போது தகுதியின் அடிப்படையில் தங்களது மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மனுதாருக்கு தெரிவிக்கப்பட்டது.