மனு எண்:

Email a copy of 'வீட்டுமனை கோருதல் - தொடர்பாக.' to a friend

* Required Field






Separate multiple entries with a comma. Maximum 5 entries.



Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

One Response to “வீட்டுமனை கோருதல் – தொடர்பாக.”

  1. dadwomdu says:

    மனுதாரர் மனு இலவச வீட்டு மனைப்பட்டா ‌கோரும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் அவர் வீட்டு மனைப்பட்டா வழங்க‌கோரும் மனுவினை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து இரண்டு புகைப்படங்களுடனும், சாதிச்சான்று, வருமானச்சான்று மற்றும் இருப்பிடச்சான்றுடன் மனுச்செய்ய அறிவுறுத்தப்படுகிறார். அவ்வாறு மனு செய்த பின்னர் அவருடைய மனுவிற்குரிய பதிவு எண் வழங்கப்படும் என்றும் பின்னர் பட்டா வழங்கும்போது அவருக்கு தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.