மனு எண்:

உதவி தொகை வேண்டி

அனுப்புநர்: ரேணூகா க‌/பெ சோம‌சுந்த‌ர‌க‌னேச‌ன்
வ‌ட‌க்கு தெரு,அ.புதுப்ப‌ட்டி
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

29.9.2011 அவருடைய கணவர் காலமாணார்,உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 15.11.2011ம்நாளன்று வட்டாட்சியர் அவர்களீடம் மணுச் செய்துள்ளேன் இன்ரைய நாள் வரை எந்தவித நடவடிக்கையும் ஏடூக்கவீல்ல ஆகவே அவருடைய மனுவை பரீசீலனை செய்து உதவி வழங்கி உதவிட கேட்டுக்கொள்கிறோம் இனைப்பு;இறப்பு சான்றிதழ்,வாரிசு சான்றிதழ்

One Response to “உதவி தொகை வேண்டி”

  1. tahsssvtpmdu says:

    மனுதாரருக்கு பிந்துரை செய்து பதிவேட்டின் முன்னுரிமை அடிப்படையில் மனுதாரருக்கு உதவித்தொகை வழங்கப்படும்