மனு எண்:

அனுப்புநர் :
பி. மருகான்,
த/பெ.பொந்தமூப்பனார்,
88 கார்சேரி
சக்கிமங்கலம்,
மதுரை – 20.உ

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

உசிலம்பட்டி, சக்கரப்பநாயக்கனுர், மணல்பட்டி (பிட்டில்) சர்வே எண்.50/1பிக்கான அ.பதிவேடு, சிட்டா மற்றும் எஸ்எல்ஆர் நாளது தேதிவரை கிடைக்கப்பெறாமல் சிரமப்படுகின்றேன். அய்யா அவர்கள் கருணை கூர்ந்து மேற்படி ஆவணங்கள் கிடைக்கப்பெற உதவி செய்ய வேண்டுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
பி. மருகான்,
நாள்.14.05.2012.

One Response to “அ.பதிவேடு, சிட்டா எஸ்எல்ஆர் வேண்டுதல் தொடர்பாக”

  1. tvmadmin says:

    மனுதாரருக்கு “அ“ பதிவேடு நகல் வழங்கப்பட்டுவிட்டது.