மனு எண்:

இலவச வீட்டடி மனை பட்டா வழங்க கேட்டல்

அனுப்புநர் :
கே. நிஜாமுதீன்,
28/1 மல்லிகைதெரு,
புதுமீனாட்சி நகர், மதுரை – 9
(தெற்கு தாலுகா)

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

நான் ஒரு மாற்றுத்திறனாளி, எம்.காம் வரை கல்வி பயின்றுள்ளேன். எனது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். எங்களுக்கு சொந்த வீடு இல்லை. எனவேவ மாற்றுத்திறனாளியான எனக்கும் என்னை நம்பி உள்ள எனது தாய்தந்தையருக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
கே.நிஜாமூதீன்,
நாள்.14.05.2012.

One Response to “இலவச வீட்டடி மனை பட்டா வழங்க கேட்டல்”

  1. tahmsmdu says:

    மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ள முகவரியில் குடியிருப்பில் இல்லாததால் ‌மேல்நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.