மனு எண்:

கணவணால் கைவிடபட்ட உதவி தொகை வேண்டி

அனுப்புநர்: கோமதியம்மாள் க/பெ சுப்பு பழையூர்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் நான் பழையூரில் எனது கணவரை பிரிந்து சுமார் 20 வருடங்களாக மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்கிறேன்.எனவே என்மீது கருணை கொண்டு உதவி தொகை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “கணவணால் கைவிடபட்ட உதவி தொகை வேண்டி”

  1. tahssspermdu says:

    மனுதாரா் கோரிக்கை தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் கணவனால் கைவிடப்பட்டதற்கான சான்று ஏதும் கொடுக்கவில்லை. எனவே மனுதாரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.