மனு எண்:

தையல் மிஷின் வேண்டி

அனுப்புநர்: மகாலட்சுமி த/பெ சதுரகிரி து.கிருஷ்ணாபுரம்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் துள்ளுக்குட்டிநாயக்கனூர் ஊராட்சி உட்கடை து.கிருஷ்ணாபுரத்தில் பள்ளிக்கூடம் தெருவில் வசிக்கிறேன்.எனக்கு தையல் மிஷின் வழங்குமாறு மிக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “தையல் மிஷின் வேண்டி”

  1. dbcwomdu says:

    மனுதாரர் சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, 10 வருடங்களாக தையல் மிஷன் வழங்கப்படவில்லை என கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்டச்சான்று மற்றும் சமூக நலத்துறையிடரிருந்து தைய யல் மிஷன் பெறவில்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை உரிய படிவத்தில் விண்ணப்பிக்க மனுதாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகுதியிருக்கும் பட்சத்தில் முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க இயலும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.