- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

தையல் மிஷின் வேண்டி

மனு எண்: தொடுவானம்/9809/12/05/2012
துறை: அனைத்து துறைகள்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்
கிராமம்: ,பழையூர்

அனுப்புநர்: ஜெயலட்சுமி க/பெ பாலமுருகன் பழையூர்.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா வணக்கம் மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பழையூர் ஊராட்சி பழையூரில் வசிக்கும் எனக்கு இலவசமாக தையல்மிஷின் வழங்குமாறு மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "தையல் மிஷின் வேண்டி"

#1 Comment By dbcwomdu On May 22, 2012 @ 2:59 pm

சாதிச்சான்று, வருமானச்சான்று, தையற்சான்று கடந்த 10 ஆண்டுகளாக தையல் இயந்திரம் அரசிடமிருந்து பெறவில்லை என்பதற்கான சான்று ஆகிய சான்றுகளுடன் உரிய மனுவுடன் விண்ணப்பம் செய்யுமாறு மனுதாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகுதியிருக்கும் பட்சத்தில் முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க இயலும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9809/%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.