மனு எண்:

அனுப்புநர் :
ஜி.முருகேசன்,
எண்.373, கிழக்குதெரு,
கரும்பாலை,
மதுரை வடக்கு,
மதுரை-20.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,

நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. எனது குடும்பம் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் உள்ளது. ஆகையால் என்மீது கருணை காட்டி எனக்கு கடன் உதவி செய்யுமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

ஜி.முருகேசன்,
எண்.373, கிழக்குதெரு,
கரும்பாலை,
மதுரை வடக்கு,
மதுரை-20.

One Response to “வாகன கடன் (ஆட்டோ) உதவி வேண்டி விண்ணப்பம் – சம்பந்தமாக.”

  1. District Manager says:

    மனுதாரர் ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்தவராக இருந்தால் நடப்பு நிதியாண்டிற்குரிய அரசாணை வரப்பெற்றவுடன் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பை செய்தி்த்தாளில் பார்த்து தாட்கோ அலுவலகத்தை அணுகி உரிய விண்ணப்பம் பெற்று சமர்ப்பிக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.