மனு எண்:

அனுப்புநர் :
எம்.சுப்புலெட்சுமி,
24, சுப்பிரமணியபுரம்,
அா்ச்சுனன் காலணி,
மதுரை தெற்கு,
மதுரை-11.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,

வணக்கம். என் கணவா் கூலிவேலை பாா்த்து வருகிறாா். எனக்கு தையல் பயிற்சி மூலம் தையல் தைய்க்க தொியும். எனக்கு இரண்டு குழந்தைகள். நான் மிகவும் கஷ்டமான சூழ்நிலை இருக்கிறேன்.

எனவே மிகுந்த கருணையுடன் கூடிய இரக்கம்வைத்து தையல் மிஷன் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

எம்.சுப்புலெட்சுமி,
24, சுப்பிரமணியபுரம்,
அா்ச்சுனன் காலணி,
மதுரை தெற்கு,
மதுரை-11.

One Response to “தையல் மிஷன் வேண்டி விண்ணப்பம் – சம்பந்தமாக”

  1. dbcwomdu says:

    சாதிச்சான்று, வருமானச்சான்று, தையற்சான்று கடந்த 10 ஆண்டுகளாக தையல் இயந்திரம் அரசிடமிருந்து பெறவில்லை என்பதற்கான சான்று ஆகிய சான்றுகளுடன் உரிய மனுவுடன் விண்ணப்பம் செய்யுமாறு மனுதாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகுதியிருக்கும் பட்சத்தில் முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க இயலும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.