- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

தையல்மிஷன் வேண்டி விண்ணப்பம் – சம்பந்தமாக.

மனு எண்: தொடுவானம்/9800/11/05/2012
துறை: அனைத்து துறைகள்,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்
கிராமம்:

அனுப்புநர் :
எஸ்.ஜோதிலெட்சுமி,
811, கற்பக நகா் 2வது தெரு,
கே.புதூா்,
மதுரை -7.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா,

வணக்கம். நான் 12ம் வகுப்பு முடித்து தையல் பயிற்சி பெற்று இருக்கிறேன் . எனக்கு தையல் தொியும். என் குழந்தை வாய், காது கேளாத மாற்றுத்திறனாளி.

எனவே தயவுசெய்து தையல் மிஷன் வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

எஸ்.ஜோதிலெட்சுமி,
811, கற்பக நகா் 2வது தெரு,
கே.புதூா்,
மதுரை -7.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "தையல்மிஷன் வேண்டி விண்ணப்பம் – சம்பந்தமாக."

#1 Comment By dbcwomdu On May 22, 2012 @ 2:22 pm

சாதிச்சான்று, வருமானச்சான்று, தையற்சான்று கடந்த 10 ஆண்டுகளாக தையல் இயந்திரம் அரசிடமிருந்து பெறவில்லை என்பதற்கான சான்று ஆகிய சான்றுகளுடன் உரிய மனுவுடன் விண்ணப்பம் செய்யுமாறு மனுதாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகுதியிருக்கும் பட்சத்தில் முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே நடவடிக்கை எடுக்க இயலும் என்ற விபரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9800/%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%a3%e0%ae%aa/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.