- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

சிட்டா நகல் வேண்டி மனு

மனு எண்: தொடுவானம்/9790/10/05/2012
துறை: நேர்முக உதவியாளர்(பொது)
கிராமம்:

அனுப்புநர் :
எஸ். சக்திவேல்
த.பெ. சங்கரத்தேவா்
1-96ஃ175 சாத்தங்குடி, மேலத்தெரு, தி்ருமங்கலம் வட்டம்
மதுரை மாவட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மதுரை திருமங்கலம் வட்டம் சாத்தங்குடி I பிட் கிராமத்தில் உள்ள சா்வே எண் 2257 விஸ்தீரணம் 14 1/2 செண்டு க்கு மொத்தம் 97 செண்டில் 141ஃ2 செண்டு எனக்குாியதற்கு 1970 முதல் 1975வரை கணினி சிட்டா மற்றும் ”அ” பதிவேடு வழங்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "சிட்டா நகல் வேண்டி மனு"

#1 Comment By tvmadmin On May 29, 2012 @ 1:38 pm

மனுதாரருக்கு “அ” பதிவேடு நகல் வழங்கப்பட்டுவிட்டது.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9790/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.