- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

துப்பாக்கியினை அரசிடம் ஒப்படைப்பதன் சம்பந்தமாக

மனு எண்: தொடுவானம்/9788/10/05/2012
துறை: நேர்முக உதவியாளர்(பொது)
கிராமம்:

அனுப்புநர் :
பி. வெள்ளைச்சாமி
த.பெ. பொிய ஒச்சான் மூப்பா்
என். மீனாட்சிபுரம்
கே. போத்தம்பட்டி (அஞ்சல்)
உசிலம்பட்டி தாலுகா
மதுரை மாவட்டம்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

ஃஎனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் எனது துப்பாக்கி எண் எஸ்.பி.எம்.எல். 179ஃ1 உ.பி.டி யை அரசிடம் ஒப்படைக்கிறேன். எனது துப்பாக்கி சம்பந்தமாக உசிலம்பட்டி வட்டம் உசிலம்பட்டி பிா்க்கா வருவாய் ஆய்வாளா் அவா்கள் என் இருப்பிடம் வந்து விசாரணை செய்து உள்ளாா்கள். இதற்கு முன்பாக 12.01.2012 அன்று தபால் அனுப்பினேன். பதில் கிடைக்கவில்லை. இதன் மூலம் எனது துப்பாக்கியை அரசிடம் ஒப்படைக்கிறேன் என்பதனை எழுத்து மூலமாக தொிவித்துக்கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "துப்பாக்கியினை அரசிடம் ஒப்படைப்பதன் சம்பந்தமாக"

#1 Comment By pagmdu On June 11, 2012 @ 12:44 pm

மனுதாரர் ஏற்கனவே தனது துப்பாக்கி உரிமத்தினை புதுப்பித்து வழங்கக்கேட்டு மனு செய்திருந்தார். தற்போது துப்பாக்கி உரிமத்தினை ரத்து செய்யக் கோரியுள்ளார். இவரது கோரிக்கை தொடர்பாக ந.க.93055ஃ10ஃசி2 கோப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் உரிய ஆணைகள் பெற்று தெரிவிக்கப்படும்.


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9788/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.