மனு எண்:

அனுப்புநர் :
சிவகுருபாலன்
த-பெ எஸ்.முத்துக்காமாட்சி
க-பெ.கணேஷ்குமாா்
கட்டச்சோலைபட்டி
வெள்ளலூா்
மேலூா்

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

25.4.2012 திருமணம் செய்து கொண்ட எங்களுக்கு எங்களது பெற்றோரால் எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்பதால் பாதுகாப்பு வழங்க கோாி மதுரை மாவட்ட ஆட்சியா் அவா்களிடம் மனு செய்கிறோம் எனவே எனக்கும் எனது மனைவி சஹானாவுக்கும் பாதுகாப்பு வழங்கிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

One Response to “எனக்கும் எனது மனைவிக்கும் பாதுகாப்பு கோாி”

  1. spmdu says:

    G3/9782/12 dt. 23.5.12 இம்மனு சம்பந்தமாக விசாரணை செய்ததில் மனுதாரர் சிவகுருபாலன் என்பவர் காதல் திருமணம் செய்து கொண்டவர் என்றும் சிவகுருபாலனின் மனைவி சகானாவில் தாயார் சேண்டலைப்பட்டி கிராமத்தில் மூன்று நபர்களுடன் வந்து மிரட்டி சென்றதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது. மனுதாரரும் அவரது மனைவியும் சேண்டலைப்பட்டிக்கு வந்தால் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்க ‌வேண்டும் எனவும், காவல்துறையினரால் மனுதாரருக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்ற விபரமும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.