மனு எண்:

அனுப்புநர்: வீ. குபேந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள்,
சடச்சிபட்டி கிராமம்,
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.
Mobile: 9952317446

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

சடச்சிபட்டி கிராமத்திற்க்கு தற்போது கிராம நிர்வாக அதிகாரி பெயர் மற்றும் அவர் எங்கு தங்கியுள்ளார் அவரது செல்போன் நம்பரையும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் மற்றும் உசிலம்பட்டி வட்டாச்சியர் செல்போன் நம்பரையும் தெரிவிக்க வேண்டும் என தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

2 Responses to “சடச்சிபட்டி கிராமத்திற்க்கு தற்போது கிராம நிர்வாக அதிகாரி யார் என்பதை தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து .”

  1. tahuspmdu says:

    சடச்சிபட்டி கிராம நிர்வாக அலுவலர் பெயர் ராஜேந்திரன்,தொலைபேசி எண்.9952522007 மற்றும் வட்டாட்சியர் தொலைபேசி எண்.9445000590 – 04552 252192 என மனுதாரருக்கு விபரம் தெரிவிக்கப்படுகிறத என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

  2. tahuspmdu says:

    சடச்சிபட்டி கிராம நிர்வாக அலுவலர் பெயர் ராஜேந்திரன், தொலைபேசி எண்.992522007 மற்றும் வட்டாட்சியர் தொலைபேசி எண்.9445000590-04552 252192 என மனுதாரருக்கு விபரம் தெரிவிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.