மனு எண்:

Email a copy of 'சர்வே கல்லை பிடுங்கி எரிந்தவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – பிடி எரிந்த கல்லை மீண்டும் அதே இடத்தில் ஊன்ற வேண்டும் என்பது குறித்து.' to a friend

* Required Field


Separate multiple entries with a comma. Maximum 5 entries.Separate multiple entries with a comma. Maximum 5 entries.


E-Mail Image Verification

Loading ... Loading ...

One Response to “சர்வே கல்லை பிடுங்கி எரிந்தவர் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – பிடி எரிந்த கல்லை மீண்டும் அதே இடத்தில் ஊன்ற வேண்டும் என்பது குறித்து.”

  1. spmdu says:

    G3/9779/12 dt. 23.05.12 இம்மனு சம்ப்நதமாக விசாரணை செய்ததில் மனுதாரர் தனக்கு சொந்தமான சர்வே எண் 92 / 2I2 சடச்சிபட்டி கிராமம் உள்ள இடத்தில் சர்வேயரை வைத்து அளந்து கல் ஊன்றும்போது எதிர்மனுதாரர் இடத்தில் ஒரு கல் ஊன்றியதால் அந்தக் கல்லை எதிர்மனுதாரர்கள் பிடுங்கிஉள்ளார்கள். மனுதாரர் அத்துமால் செய்து கல் ஊன்றும் போது பக்கத்து நிலத்துக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை எனவும் தெரியவருகிறது. மேலும் உத்தப்பநாயக்கனுார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இருதரப்பினர்களிடம் பேசி முடிவு செய்வதாக தெரிவித்துள்ளார்.

    காவல் கண்காணிப்பாளர், மதுரை மாவட்டம்.