- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -

முதியேரர் உதவித் தொகை வழங்க வேண்டுதல் தொடர்பாக

மனு எண்: தொடுவானம்/9778/08/05/2012
துறை: அனைத்து துறைகள்,வட்டாட்சியர் (ச.பா.தி.) மதுரை தெற்கு
கிராமம்: ,ஏற்குடி அச்சம்பத்து

அனுப்புநர்: த. பொறலியாபிள்ளை
1/84 ஏற்குடி (தேனி மெயின் ரோடு)
அச்சம்பத்து
மதுரை – 19.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா
வணக்கம்
நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 67 வயது ஆகிறது. எனக்கு சொந்த வீடு, நிலங்க‌ளே இல்லை. எனது ஒரே மகளும் திருமாணமாகி தனிக்குடித்தனம் சென்று விட்டார் எனவே எனக்கு எந்த ஆதரவும் இல்லை. நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும் வேலை செய்ய முடியாத நிலை. எனவே எனக்கு முதியேரர் உதவித் தொகை வழங்க மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.


Comments Disabled (Open | Close)

Comments Disabled To "முதியேரர் உதவித் தொகை வழங்க வேண்டுதல் தொடர்பாக"

#1 Comment By tahsssmsmdu On May 15, 2012 @ 6:57 pm

ந.க.எண்.9474.2012.டி3 நாள்.15.5.2012
மனுதாரருக்கு சொந்த வீடு உள்ளது மகன் ஆதரவு உள்ளது
எனவே மனு தள்ளுபடி


Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil

URL to article: http://thoduvanam.com/tamil/9778/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%af%87%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%95%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4/

பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.