மனு எண்:

அனுப்புநர்: சூரி
த/பெ. அ‌ழகு
4/203D இரட்டை வாய்க்கால் மெயின் ரோடு
அச்சம்பத்து
மதுரை – 19.

பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

அய்யா
வணக்கம்
நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்து வருகிறேன். எனக்கு தற்போது 59 வயது ஆகிறது. நான் ஒரு தொழு நோயாளி எனக்கு எந்த ஆதரவும் இல்லை. நான் புறம் போக்கு இடத்தில் கூரை மேய்ந்து வசித்து வருகிறேன். நான் ஆதரவற்ற விவசாய கூலி எனக்கு தற்போது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் எனக்கு வேலை செய்ய முடியவில்லை. எனவே எனக்கு உடல் ஊனமுற்றோர் உதவித் தொகை வழங்கமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

One Response to “உடல் ஊனமுற்‌றோர் உதவித் தொகை வேண்டுதல் தொடர்பாக”

  1. tahsssmsmdu says:

    ந.க.எண். 9466.2012.டி1 நாள்.15.5.2012
    மனுதாரருக்கு உடல் ஊனம் முற்றோர் உதவித்தொகை வழங்க பரிந்துரை