மனு எண்:

அனுப்புநர் :
மா.சீனியம்மாள்,
க-பெ. மாயாண்டித்தேவா்,
3ஃ83 இ. புதுமங்கலம்,
கின்னிமங்கலம் அஞ்சல்,
திருமங்கலம் வட்டம்.

பெறுநர்:
உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.

மேற்படி முகவரியில் வசித்து வரும் 65 வயதுவுடைய ஊனமுற்ற ஏழை விவசாய கூலியாகும். மேலும் வயது சான்று, குடும்ப அட்டையின் நகல், போன்றவைகளை இத்துடன் இணைத்துள்ளேன். எனவே எனக்கு ஆதரவற்ற விசயாக்கூலி அடிப்படையில் உதவி தொகை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
மா.சீனியம்மாள்

One Response to “அரசு வழங்கும் ஆதரவற்றோர் உதவித்தொகை வழங்கக் கேட்டல்.”

  1. tahssstmmmdu says:

    மனுதாரருக்கு சொந்தமாக நிலம் உள்ளது. எனவே விதிகளின்படி உதவித்தொகை வழங்க இயலாது. மனு தள்ளுபடி.